அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு இருவரையும் சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ரஞ்சித் – ரவீந்தர் இருவருக்கும் வார்த்தை தடித்து ஒருமையில் பேசியது அனைவருக்குள்ளும் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. இதனால் சக போட்டியாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
எம்.எஸ்.விக்கு மிகவும் பிடித்த பாடகி எஸ்.ஜானகி. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடலில் அவருக்கு இணையாக பாட முடியவில்லை என்பதற்காக 8 முறை திரும்பத் திரும்ப அந்த பாடலை ரெக்கார்ட் செய்திருக்கிறார் எம்.எஸ்.வி.
ஆர்.ரவிக்குமாரின் அடுத்த படம்தான் ‘அயலான்’. தன் முதல் படைப்பிலேயே டைம் டிராவல் என்ற வித்தியாசமான முயற்சியைக் கொடுத்த ரவிக்குமார், இப்போது மற்றுமொரு புதிய முயற்சியாக ‘அயலான்’ படத்தை எடுத்து வருகிறார். படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன்.