இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதார அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றமும், மும்பை உயர் நீதிமன்றமும் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இரு கதாபாத்திரங்களுக்கும் இடையே விடாப்பிடியாக தொடரும் பிடிவாதம் எந்த எல்லை வரைக்கும் நீள்கிறது என்பதே 2 மணிநேரம் 25 நிமிடம் 37 விநாடிகள் பரபரக்கும் ’விடுதலை’.
சென்னை நகரம் முழுக்க காற்று மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஆறு, ஏழு மடங்கு அதிகமாக இருக்கிறது. இது கிட்டத்தட்ட 10 - 15 சிகரட் குடிப்பதற்குச் சமமானது.
“இந்த வெற்றி ஒரு தொடக்கம்தான். இன்னும் பல வெற்றிகள் இந்தியாவுக்காக காத்திருக்கின்றன” என்று இந்த வெற்றியைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் பாட்மிண்டன் வீரரும் பயிர்சியாளருமான கோபிசந்த்.
“இந்த சீசனில் இத்தனை சிறப்பாக ஆடுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனது இந்த வெற்றிகளுக்கு, பேட்டிங் நுணுக்கத்தை எனக்கு கற்றுக்கொடுத்த வீரேந்தர் சேவாக்கும் ஒரு முக்கிய காரணம்” என்று அடக்கத்துடன் சொல்கிறார் ஜிதேஷ் சர்மா.
ஜெயிலர் திரைக்கு வருவதை நினைத்து கஷ்டப்படுவது நெல்சன் அல்ல. மலையாளத்தில் ‘ஜெயிலர் என்ற அதே பெயரில் படம் எடுத்துள்ள இயக்குநரான ‘சக்கீர் மடத்தில்’தான் அந்த இயக்குநர்.
நாடாளுமன்ற தேர்தல் நடக்கும்போது, பிரச்சாரங்களுக்கும், வாக்குப்பதிவுக்கும் போலீஸார் பாதுகாப்பு கொடுக்க வேண்டி இருக்கும் அதனால் ஐபிஎல் போட்டிகளுக்கு போலீஸாரால் முழுமையான பாதுகாப்பை வழங்க முடியாது.
ரஜினி படமென்றாலே அதிகாலை காட்சியை முதலில் பார்ப்பதில் கடும் போட்டி இருக்கும். ஆனால் இந்த முறை ஜெயிலருக்கு சிறப்புக்காட்சியை திரையிட அனுமதி மறுக்கப்படும் என்று கிசுகிசுக்கப்படுகிறது.