ராகுல் காந்தி இப்படி கூறினாலும், அவரது ஜாதி பற்றி பேசியதற்கு அனுராக் தாக்குர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இன்று பிற்பகுதியில் மாற்றம் ஏற்படும் என்று மஸ்க் கூறினார். ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாசினோ, ட்விட்டர் இனி "X" என்று அழைக்கப்படும் என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 207 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒரு காலத்தில் கருப்புப் பூனை, மூத்த அமைச்சர்கள் படை போட்டி போட்டு தொங்கி வந்த வாகனம். இந்த வாகனத்தின் டயர்கள் கூட வழிபாட்டுக்குரியதாக இருந்தது. இப்போது சீந்துவாரின்றி விற்பனைக்கு வந்து விட்ட அவலம்.
தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் பாஜகவின் கை சற்று தாழ்ந்து வருவதாக இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளைப் பார்ப்போம்…
சச்சினிடம் ஆலோசனை கேட்டார். பேட்டிங் பயிற்சியின்போது பல மணிநேரம் அவருடன் இருந்து சில நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார் சச்சின். விராட் கோலியும் தன் பேட்டிங் பயிற்சிக்கான நேரத்தை இரட்டிப்பாக்கினார்.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் கமெண்ட்களை கன்னாபின்னாவென போட்டுவிட, ராஷ்மிகா மந்தானாவுக்கு கோபம் வந்ததோ இல்லையோ, ஆனால் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பொசுக்கென்று கோபம் .
தரையில் உட்கார்ந்து எழுவதுதான் இந்த பரிசோதனை. ‘அட… உட்கார்ந்து எழுவதுதானே… இதைச் சாதாரணமாக செய்து முடித்துவிடலாமே…” என்கிறீர்களா?… இங்கேதான் ட்விஸ்ட் இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களில் பலரும் வணங்கும் மகான்களில் ஒருவர் சாய்பாபா. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் சாய்பாபாவுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமைகளில் சாய்பாபாவுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
தனிக் கோயில்கள்...