பெரிய ரவுண்ட் வருவாங்கனு எதிர்பார்க்கப்பட்ட ஹன்சிகாவின் ரவுண்ட் இடையிலேயே தடை பட்டுப் போனது. காரணம் அதிகரித்த அவர் உடல் பருமன். எடையை குறைக்க சிகிச்சையில் இருந்தவர் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். லவ் டூயட் என்று வழக்கமான படங்கள் வேண்டாம் என்று கூறி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத் தேடுகிறார். ஜோதிகா, நயந்தாரா வரிசையில் கதாநாயகிக்கு ரோல்...
திருநெல்வேலி கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால், தூத்துக்குடியில் இன்னும் பல பகுதிகள் இடுப்பளவு தண்ணீரில் மூழ்கியுள்ளதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அவர்களால் காசிக்கு போக முடிந்ததா? அந்த பயணம் அவர்களுக்கு கற்றுத்தந்த பாடம் என்ன? குடும்பத்துக்கு என்ன ஆனது என்பதை சிரிக்கச் சிரிக்க சொல்லியிருக்கிறார் இயக்குநர் நிதிஷ் சகதேவ்.
அப்பா, மகன், தீவிரவாதி, போலீஸ் இப்படி பொருந்துகிற படம் எது என்று இன்டர்நெட்டில் அலசி ஆராய்ந்து பார்த்தால், பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்த ‘ஜெமினிமேன்’ என்றப் படத்தை கூகுள் காட்டுகிறதாம்.
சினிமாவில் பலர் இயக்குநர் ஆகவேண்டுமென்ற வெறியோடு இருப்பார்கள். அதில் சிலர் விடாமுயற்சியால் இயக்குநராகியும் விடுவார்கள். காலப்போக்கில் நடிகராகவும் அவதாரம் எடுப்பார்கள். இந்த விஷயத்தில் இன்னும் பலர் அப்படி தலைக்கீழாக இருப்பார்கள். இயக்குநராக ஏழெட்டு படங்கள் எடுத்து, கமர்ஷியல் இயக்குநர் என்று பெயரும் எடுத்துவிடுவார்கள். அப்புறம் டைரக்ஷனை அப்படியே கிடப்பில்...
கொடை திருவிழா, சாமியாட்டம், பழிவாங்கல், மன்னிப்பு, காதல், பாசம் என பல விஷயங்களை கலந்து, தான் ஒரு திறமையான ஒரு இயக்குனர் என்பதை இரா.தங்கபாண்டி நிரூபித்துள்ளார்.