இலங்கையைப் போலவே பாகிஸ்தானிலும் இப்போது பொருளாதார நெருக்கடி முற்றி வருகிறது. மக்கள் டீ குடிப்பதை தினசரி 1 அல்லது 2 டீக்கு மேல் குடிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் .
அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் சுகாதார தாக்கத்தைத் தடுக்க, நிர்வகிக்க மற்றும் கண்காணிக்க சுகாதாரத் துறைகள் இந்த வழிகாட்டுதல் ஆவணங்களை அனைத்து மாவட்டங்களுக்கும் பரப்ப வேண்டும்.
ஓவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சம்பவம் நம்மை உலுக்கிப் போட்டிருக்கும் அப்படி தனுஷ் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அழகான கவிதையாகவும், படமாகவும் எடுத்திருக்கிறார்.
சத்யன் பல வருடங்களுக்கு முன்னால் ஒரு இசைக் கச்சேரியில் பாடிய ‘காதலர் தினம்’ படத்தில் இடம்பெற்ற ‘ரோஜா ரோஜா’ பாடலின் காணொலி துணுக்கு எங்கு பார்த்தாலும் பகிரப்பட்டு வருகிறது.
இளையராஜாவின் இசைப்பயணத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.13-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
அவர் விசாரணையில் இறந்துபோன குணா ஒரு நிரபராதி என்று தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடையும் அதியன் என்ற ரஜினி அடுத்து என்ன செய்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் த.செ.ஞானவேல்.
விண்வெளியிலே இருந்து ஏலியன்கள் படையோடு வந்து பூமியைத் தாக்கலாம்’ என்று ஒருபக்கம் பீதி நிலவும் நேரத்தில், மெக்சிகோவில் இந்த ‘ஏலியன் உடல்கள்’ காட்சிப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.