No menu items!

சிறப்பு கட்டுரைகள்

பயம் காட்டுகிறதா பருவ மழை?

இன்று சென்னையில் பெய்த மழையின் காரணமாக 22 விமானங்கள் தாமதமாக புறப்பட்டிருக்கின்றன. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்திருக்கிறது.

செக்யூரிட்டியை தாக்கிய குடும்பம்!  – மூவருக்கு சிறை!

மாமல்லபுரத்தில் தனியார் பாதுகாவலரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நைட் பார்ட்டி, இஷ்டத்துக்கு உறவு… விவாகரத்து.. – என்ன நடக்கிறது தமிழ் சினிமாவில் ?

பிரிவு விவகாரத்தில் இன்னும் சிலரின் பெயர்கள் அடிபடும் என்கிறார்கள். இதற்கான புகைப்பட ஆதாரங்கள் இணையத்தில் வெளியாக இருக்கிறது என்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.

மெக்ஸிகோவை நோக்கி ஒரு பயணம் – சத்யராஜ்குமார்

கப்பலை விட்டு வெளியே வந்து மெக்ஸிகோ காற்றை சுவாசித்த கணம் முதலில் கண்ணில் பட்டது பளபளவென ஒளி வீசிப் பறக்கும் இந்திய தேசக் கொடி.

கொஞ்சம் கேளுங்கள்: அவர்கள் நடந்தார்கள்… எதற்காக!

தண்டி யாத்திரை இந்திய வரலாற்றில் முக்கியமானது அல்லவா. ஆங்கில ஆட்சி நம் மீது விதித்த உப்பு வரியை எதிர்த்து நடந்தார் காந்தியடிகள். சபர்மதி ஆசிரமத்தில் இருந்து புறப்பட்டார். 240 மைல் தூரத்தில் உள்ள தண்டிக்கு. 24 நாட்கள் நடந்தார்.

சிஎஸ்கேவின் கதை-3 : தோனி அனுப்பிய எஸ்எம்எஸ்

தோனி – ரெய்னா நட்பைப் பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளும் நன்றாக தெரிந்து வைத்திருந்தனர்.

நியூஸ் அப்டேட்: ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிகளுக்கு அனுமதி மறுப்பு

அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ்., விசிக சார்பில் தனித்தனியாக பேரணி நடத்த கோரியிருந்த நிலையில், அவற்றுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

உலகின் நம்பர் 2 பணக்காரராக உயர்ந்த மார்க் ஜுகர்பெர்க்

உலக மக்களில் பெரும்பாலானவர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்திக் கொண்டிருக்க, அந்த மக்களை பயன்படுத்தி, உலகின் 2-வது பெரிய பணக்காரர் ஆகியிருக்கிறார் ஃபேஸ்புக்கின் சிஇஓவான மார்க் ஜுகர்பெர்க். இதுவரை அந்த பட்டியலில் இரண்டாவதாக இருந்த அமேசான் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓவான ஜெஃப் பெசாஸை பின்னுக்கு தள்ளிவிட்டு அந்த இடத்தை பிடித்துள்ளார் மார்க். உலகின் 2-வது பெரிய பணக்காரர் ஆகியிருக்கும் மார்க்கின் இப்போதைய...

தமிழ் சினிமாவில் ஐடி ரெய்ட்! – யாருக்கு குறி?

இந்த முறை வருமான வரித்துறை களத்தில் இறங்க இரண்டு காரணங்கள் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கிறார்கள்.

ஆ. ராசா மீதான வழக்கு தள்ளுபடி

இந்து பெண்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக ஆ. ராசாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

ரோகிணிக்கு குவியும் பாராட்டு; நடவடிக்கை பாயுமா?

தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் ஒன்று சேர்ந்து எடுத்து முடிவு நன்றாகவே ஒர்கவுட் ஆகியிருக்கிறது.

கவனிக்கவும்

புதியவை

ஜூனுக்கு பிறகு இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும்: மத்திய அமைச்சர் பேச்சு

"இந்தியாவையும் ஜூனுக்குப் பிறகு பொருளாதார பெருமந்தம் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று மத்திய அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்தார்.

கவர்னர் – ஆட்டு தாடியா?

அறிஞர் எழுப்பிய கேள்வி ஆயிற்றே? அர்த்தம் பொதிந்தது. விடையே கேள்வியில் இருக்கும்படியான கேள்வி!

மறைக்க முடியாத பிரச்னையில் சமந்தா!

இளையதலைமுறைக்கு என்னோட அட்வைஸ் என்னவென்றால், டாட்டூ போட்டுக் கொள்ளாதீர்கள். ஒருபோதும் டாட்டூ போட்டுக்கொள்ளாதீர்கள்’ என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டவராக பதிலளித்தார் சமந்தா.

திமுகவுக்கு 21; பாஜகவுக்கு 329 – வெளிவந்த புதிய கருத்துக் கணிப்பு!

ETG Reserve என்ற நிறுவனத்துடன் இணைந்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சி இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.

பலாத்காரம் செய்ய முயன்ற தயாரிப்பாளர் – நடிகை சர்மிளா சொல்லும் அதிர்ச்சி தகவல்

பிரபல நடிகை சர்மிளா, தன்னை சூட்டிங்கின்போது 8 பேர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

மிஸ் ரகசியா – காங்கிரசை கழற்றிவிடுகிறதா திமுக?

இதெல்லாம் முதல்வர் ஸ்டாலினை அப்செட் பண்ணியிருக்கு. இப்படி ஒவ்வொருத்தரா கழண்டுபோற நேரத்துல, அவங்களை தக்க வச்சுக்க காங்கிரஸ் கட்சி எதையுமே செய்யலைன்னு ...

மயிலிறகாய் வருடிய குரல் ஓய்ந்தது

பவதாரணி கவலைக்கிடமான நிலையில், வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். புற்றுநோயுடன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதே அவரது மறைவுக்கான காரணம் என்று கூறப்படுகிறது.

என்னை பாதித்த 10 புத்தகங்கள் – நடிகை ரோகிணி

தன்னைக் கவர்ந்த, தன்னை பாதித்த 10 புத்தகங்கள் பற்றி, ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார் நடிகை ரோகிணி.

உச்சம் வீட்டில் தீவிரமாகும் திருமண பஞ்சாயத்து

அப்பொழுதே மூத்த வாரிசின் வீட்டிலும், புகுந்த வீட்டிலும் சில சர்ச்சைகள் கிளம்பிவிட்டதாம். நாளடைவில் அது இந்த ஜோடியின் பிரிவுக்கும் காரணமாகி விட்டதாக கூறுகிறார்கள்.

விஜயகாந்தின் இறுதி நொடிகள் – பிரேமலதா வெளியிட்ட தகவல்கள்

விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் படத்தை நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதிலிருந்து:

அயோத்தி கோயில் – வாய்ப்பை இழந்த ராமர் சிலைகள்

இப்படியே போனால் இன்னும் கொஞ்சம் நாளில் திருப்பதி ஏழுமலையான் சுவாமியைவிட அயோத்தி ராமர் பணக்கார சாமியாகி விடுவார்.

காந்திக்கு வந்த சத்திய சோதனை: Governor Ravi Attack

தி இந்து என். ராம், 'ஒரு யூனியன் பிரதேசத்துக்கூக்கூட ஆளுநராக இருக்க தகுதியில்லாதவர் ஆர்.என். ரவி” என்று விமர்சித்துள்ளார்.

விராத் கோலி இல்லை – இந்தியா வெல்லுமா?

இந்த சூழலில் போட்டி நடக்கும் மைதானத்தின் ஆடுகளம், இந்திய அணியின் பலம் பலவீனம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்வோம்…

பாரத ரத்னா – யார் இந்த கர்ப்பூரி தாக்கூர்?

கர்ப்பூரி தாக்குர் பிற்படுத்தப்பட்ட மக்களின் சாதனை நாயகன். மண்டல் கமிஷனுக்கு முன்னோடி. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டுக்காக, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக் தொடர்ந்து போராடியவர்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

யானைகளால் சிக்கல்! – ராகுலுக்கு மீண்டும் கை கொடுக்குமா வயநாடு?

வாக்குப் பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தொகுதி வயநாடு.

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை: குடியரசு தலைவரை சந்திக்க எதிர்க்கட்சிகள் திட்டம்

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

லன்ச் ரூ.35,000! – சென்னையில் ஒரு தாய்லாந்து விருந்து

சென்னையில் 6 வகை பதார்த்தங்களை வைத்து உணவு சமைக்கும் திதிட் டான் டஸ்ன்னகஜோன், அதன் சுவை நிச்சயம் இந்தியர்களை கவரும் என்கிறார்.

மிஸ் ரகசியா – திமுகவில் இணையும் டி.ஆர்

டி.ஆர் கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் வருவதாக இருந்தால், அவரை சேர்த்துக்கொள்ள ஸ்டாலினும், உதயநிதியும் தயாராக இருக்கிறார்கள்.

Quiet Quitting – வேலைகளில் புதிய சிக்கல்

பணியில் அதிகம் முன்னேற வேண்டிய, நாட்டின் தூண்களாக இருக்க வேண்டிய இளைஞர் சமுதாயம் சோர்வுற்று இருப்பது கொஞ்சம் வருத்தமளிக்கிறது.