No menu items!

சிறப்பு கட்டுரைகள்

எரியும் இ-பைக்: செய்ய வேண்டிய 5 விஷயங்கள்

மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பிடிக்க, அவற்றில் பொருத்தப்படும் பேட்டரிகளே முக்கிய காரணமாக இருக்கிறது. மின்சார வாகனங்களுக்கு பொதுவாக லித்தியம் (Lithium, Nickel, Manganese, Cobalt) பேட்டரிகளை பயன்படுத்துகிறார்கள். இவற்றை குளிர்விப்பதற்கான நேரம் கொடுக்காமல், தொடர்ந்து இயக்கப்படுவதால் அதன் வெப்பம் அதிகரிக்கிறது. அதனால் அவை தீப்பிடிக்கின்றன. இதனை ஆங்கிலத்தில் தெர்மல் ரன்அவே என்கின்றனர்.

பணக்கட்டுகளின் மீது படுத்திருந்தார் சில்க்  – டிஸ்கோ சாந்தி பரபரப்பு

சிலக் ஸ்மிதா 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். அவரது முகம் இருந்தால் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்குவார்கள் என்ற நிலையை சில்க் ஸ்மிதா கொண்டு வந்தார். 

டி20 உலகக் கோப்பை: ஜெயிக்கும் குதிரைகள்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரை இறுதிச் சுற்றை எட்ட வாய்ப்புள்ள முதல் 4 அணிகளாக இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவை கருதப்படுகின்றன

அமலா பால் ’டும் டும் டும்’ எப்போது?

அமலா பால் - ஜகத் தேசாய் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள கால அவகாசம் கேட்கிறாராம். பிக்பாஸ் மாதிரி 100 நாட்கள் இருந்தால், அவரைப் புரிந்து கொள்ள முடியும் என டேட்டிங் மூடுக்கு மாறியிருக்கிறாராம்.

சக்தி பெறும் அண்ணாமலை எதிர் கோஷ்டி! – மிஸ் ரகசியா

இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல்தான். பொதுவா தேர்தல்ல ஜெயிச்சவங்க சந்தோஷப்படுவாங்க. தோத்தவங்க வருத்தப்படுவாங்க. ஆனால்...

நியூஸ் அப்டேட்: திரவுபதி முர்மு நாளை வேட்புமனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

காலை இழந்த மதுரை ஜூடோ வீரர் – மின்வாரியம் காரணமா?

அரசு என்ன செய்தாலும் விக்னேஷ்வரனின் காலை திரும்பக் கொண்டுவர முடியாது என்பது தான் உண்மை. யாரோ மூவரின் கவனக்குறைவால் ஒருவரின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது.

வயநாட்டில் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல்

கேரளாவில் உள்ள வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

குஜராத் தேர்தல்: பாஜக அமோக வெற்றி

குஜராத் மாநில சட்டசபை தேர்தில் வாக்கு எண்ணிக்கையில் மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 154 இடங்களில் முன்னணியில் இருக்கிறது.

லவ் பண்ண ஒரு வாரம் லீவ் – சீன கல்லூரிகளின் காதல் புரட்சி

ஒரு வாரத்தில் பெண்களை மட்டுமின்றி இயற்கையையும் காதலிக்க வேண்டும் என்று மாணவர்களிடம்  பிரச்சாரம் செய்து வருகின்றன அந்தக் கல்லூரிகள்.

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் ! Top 10 Tips

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் ! Top 10 Tips | Finance Advice in Tamil | Investment Ideas | Business https://youtu.be/sQY2KE_EKKo

கவனிக்கவும்

புதியவை

கோதுமை ஏற்றுமதி தடை  –  கலக்கத்தில் விவசாயிகள்

இந்த தடை விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை. இதனால், சர்வதேச சந்தை விலை உயர்வின் பயன்கள் விவசாயிகளுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது

குவைத்தில் தீப்பிடித்த கட்டிடம் – ஆடுஜீவிதம் தயாரிப்பாளருடையது?

தீ விபத்து நடந்த கட்டிடம் என்.பி.டி.சி. குழுமம் என்ற பெரிய கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமானது என்று இப்போது தெரிய வந்திருக்கிறது. இந்த குழமம் கே.ஜி.ஆப்ரஹாம் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது என்று சொல்லப்படுகிறது.

CSK ஜெயிக்குது..ஆனால் இதையெல்லாம் கவனிக்கணும்!

இதன்மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்திருக்கிறது. இருந்தாலும் இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல இது மட்டும் போதுமா என்ற கேள்வி?

ஷவர்மா ஆபத்தா?

ஷவர்மா உடலுக்கு நல்லதா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. காரணம் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட இளம் பெண் இறந்திருக்கிறார்.

இணையும் இசை ஜாம்பவான்கள்: ராஜா – ரகுமான் காம்போ!

ரகுமான் ஸ்டுடியோவுக்கு விசிட் செய்த ராஜா

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

ரகசிய பணத்தை உடைத்த உச்ச நீதிமன்றம்! – தேர்தல் பத்திரங்களின் கதை!

அரசியல் சட்டப் பிரிவு 19(1)(ஏ)-இன் கீழ் தகவல் பெறும் உரிமைக்கு எதிரானது. எனவே, தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அஸ்வின் 500 –போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி!

சர்வதேச கிரிக்கெட்டில் இன்று இந்தியா மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. அந்த சாதனையை படைத்தவர் ஒரு தமிழர் என்பதில் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

சிவகார்த்திகேயனை பின்னுக்குத் தள்ளிய தனுஷ்

தனுஷ் எடுத்த எடுப்பிலேயே 45 கோடி சம்பளம் என்று சொல்ல அதிர்ந்துப் போயிருக்கிறார்கள்.

சிங்கத்துடன் செல்ஃபி – விபரீதத்தில் முடிந்த ஆசை

சிங்கத்தைப் பார்த்த பதற்றத்தில் அவருக்கு கையும் காலும் ஓடவில்லை. குஜ்ஜார் மேலே ஏறுவதற்குள் அவர் மீது சிங்கம் பாய்ந்து அவரை கடித்து குதறியது.

72 வயது மம்முட்டியின் ஃபிட்னஸ் ரகசியம்

டென்ஷன் ஆகாமல் அமைதியாக இருப்பதே மம்முட்டிக்கு பிடிக்குமாம். முக்கியமாக தன் வயதை பற்றி கவலைப்படாமல் மகிழ்ச்சியாக வாழ்வதையே விரும்புகிறாராம்.

1500 கோடி ரூபாய்…16 கார்கள்…95 கோடி ரூபாய்க்கு நகை: அமிதாப்பின் சொத்துப் பட்டியல்

தனது சொத்தின் பட்டியலையும் நேற்று தாக்கல் செய்திருக்கிறார் அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன். இதில் தெரிய வந்துள்ள அமிதாப் பச்சனின் சொத்துகள்…

மூடப்படும் உதயம் தியேட்டர் : வைரமுத்துவின் கண்ணீர் கவிதை

உதயம் தியேட்டர் மூடப்படுவதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு வருத்தம் தெரிவித்து சினிமா ரசிகர்கள் பலரும் சமூக வலைதலங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

எகிறிய விஜய் சம்பளம் இறங்கிய ரஜினி மார்க்கெட்!

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடம் யாருக்கு என்ற போட்டி ரஜினிக்கும், விஜய்க்கும் இடையில் கடுமையாகி இருக்கிறது.

மாளவிகா மோகனனின் 3 காதல் டிப்ஸ்

காதலர் தினத்தில் இளசுகளுக்கு உதவட்டுமே என்று காதல் டிப்ஸ் கொடுத்திருக்கிறார் மாளவிகா மோகனன். காதல் சிறக்க இந்த மூன்று விஷயமும் முக்கியம் என்கிறார்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

மிஸ் ரகசியா – அமித் ஷாவைப் புறக்கணித்த அதிமுக!

பொதுவா திமுகவை தோற்கடிப்பதற்கான வியூகம்தான் விவாதிக்கப்பட்டிருக்கு. பெரிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படலை. அண்ணாமலைதான் அமித்ஷா சந்திப்பை ஆக்கிரமிச்சு இருந்தார்னு சொல்றாங்க.

வாவ் ஓடிடி: ஓ மை டாக்

சிறுவர்களை கவரும் படமாக அமைந்திருக்கிறது ஓ மை டாக்.

எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும் – யுவன் சங்கர் ராஜா

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்.

சஞ்சு சாம்சன் – வேண்டுமா? வேண்டாமா?

இப்படி நேற்றைய ஆட்டத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை முற்றிலுமாக தவறவிட்டிருக்கிறார் சஞ்சு சாம்சன். இதனால சமூக வலைதளங்களில் ரசிகர்களின் திட்டுகளையும் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார்.