பவதாரணி கவலைக்கிடமான நிலையில், வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். புற்றுநோயுடன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதே அவரது மறைவுக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
என் மனைவி கேப்டன் ரோஹித் சர்மாவையும், பயிற்சியாளர் ராகுல் திராவிட்டையும் தொடர்புகொண்டு விவரத்தை சொல்லியிருக்கிறார். அவர்கள் இருவரும் என் அறைக்குள் ஓடிவந்தனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் தற்போது புழல் சிறையில்...
ஆதவ் அர்ஜூனா பேசிய கருத்து தொடர்பாக கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்போம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சமீப காலமாக திமுக – விசிக இடையே விரிசலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். சமீபத்தில்...
சினிமா விழாவில் அரசியல் சர்ச்சை உள்ள லட்டு பற்றி பேச வேண்டாம் என்பதையே வலியுறுத்தினார். இதை பவன் கல்யாணிடம் சொன்னவர்கள் தவறாக சொல்லி அவரையும் கோபத்தின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தி விட்டார்கள்.
லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு பணிக்குச் சென்றதால், தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக சென்னை மேயர் அலுவலகத்தில் தபேதாராக பணியாற்றிய மாதவி குற்றம் சாட்டியுள்ளார்.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னை, மும்பை உட்பட பல நகரங்களில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7000ஐ தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த தொடர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?
‘Focus Edumatics’ என்ற தனியார் ஐடி நிறுவனம் ஒரே நாளில் மூடப்பட்டு தனது ஊழியர்களை அந்தரத்தில் விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கு.
மதியத்தில் பிரெஞ்சு உணவு வகைகள் அல்லது பார்பெக்யூ உணவை விரும்பிச் சாப்பிடுவார். காலை, மதியம் ஆகிய 2 வேளைகளைவிட இரவு நேரத்தில்தான் அதிகம் சாப்பிடுவாராம் எலன் மஸ்க்.