காசா அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்து அதிபர் அல் சிசி ஆகிய இருவரும் நேற்று கடைசி நேரத்தில் அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நான்கு முக்கிய அறிக்கைகளை தமிழ்நாடு மாநில திட்டக்குழு ஜூலை 7ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தது.
1991ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியானது ‘குணா’. அதற்கு முன்னர் 1975ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்வீட் ஹோஸ்டேஜ்’ (Sweet Hostage) என்ற படத்தின் தழுவல்தான் ‘குணா’ என்பது சத்யேந்திரன் வாதம்.
இதனால் சிறைக்குள் கலவரம் பரவுகிறது. இதில் பலர் இறந்து போகிறார்கள். சிகாவை கொன்றது யார் கலவரத்தை எப்படி அடக்குகிறார்கள் என்பதை பதட்டத்துடன் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் சித்தார்த்.