பிராண பிரதிஷ்டை அடிப்படை பொருள் மிகவும் எளிமையானது, அதாவது சிலைக்கு உயிர் கொடுப்பது, விழாவில் வேதங்கள் மற்றும் புராணங்களிலிருந்து எடுக்கப்பட்ட பல்வேறு சடங்குகள் அடங்கும்
இந்த ஆய்வில் ஆண்களை விட பெண்கள் குறைந்த அளவில் பதவி உயர்வு பெறுவதாக தெரியவந்துள்ளது . நிறத்தின் அடிப்படையிலும் பெண்கள் ஒடுக்கப்படுவதாக ஒரு அதிர்ச்சி தகவலையும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பரத் வித்தியாசமான தோற்றத்துடன் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக பணம் தேடி அலையும் ஆட்டோ டிரைவராக வருகிறார். கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து நடித்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு கங்கை அமரனின் உடல் நிலை சரியில்லாமல் போனதும் , வெங்கட் பிரபுவின் வற்புறுத்தலும் அதிகரிக்க ஒரு வழியாக திருமணம் செய்து கொள்ள சம்மதித்திருக்கிறார்.
சம்பளம் பேசி முடிவாகி, கதையைக் கேட்டு ஒகே சொன்ன பிறகு இப்படி ஒவ்வொன்றாக மாற்றிக்கொண்டே இருந்தால் என்ன செய்வது என தயாரிப்பு தரப்பு தளர்ந்துப் போயிருக்கிறதாம்.
தமிழகத்தில் வெயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், வெப்பம் மிகுந்த நாட்களின் என்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.