இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே இன்று நடக்கவுள்ள அரை இறுதி ஆட்டத்தின்போது மழை குறுக்கிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திமுகவுக்கு எதிரா அண்ணியார் இவ்வளவு சீக்கிரம் கத்தி வீசி இருக்க வேணாம். இதுபத்தி முதல்வர்கிட்ட அவர் போன்ல பேசினாலே முதல்வர் நடவடிக்கை எடுத்திருப்பார்னு அவங்க நினைக்கறாங்க
மகனின் கொலைக்கு பழிவாங்க தனது பழைய கூட்டாளிகளுடன் கைகோர்க்கிறார் ரஜினி. அதுவரை அமைதியாக இருந்தவர், அதிரடி ஆக்ஷனில் விஸ்வரூபம் எடுக்கிறார். அவர் எப்படி பழிவாங்கினார் என்பதுதான் கதை.
பேரறிவாளனை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய சிறை வாழ்க்கையை உட்கார்ந்து ஒரு நொடி யோசித்தால் தான் வலி, வேதனை புரியும். அதனை என் மகன் கடந்துவந்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி.