துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
குணா சுப்ரமணியன் இயக்கத்தில் நட்டி நடிக்கும் சீசா படத்தின் படவிழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் கஸ்துாரிராஜா கலந்துகொண்டார்.
விழாவில் அவர் பேசியது, ‘நான், என் மகன்கள் செல்வராகவன், தனுசை தொடர்ந்து, இப்போது 3 தலைமுறையாக என் பேரனும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். தனுஷ் இயக்கும் நிலவுக்குஎன்மேல் என்னடி கோபம் படத்தில் நடித்துவிட்டார். இந்த அளவுக்கு...
ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நிறங்கள் மூன்று'. வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
நடிகர் முரளி மகன்கள் அதர்வா, ஆகாஷ் இருவரும் அப்பாவை போல பரபரப்பாக நடிக்க சரியான படங்கள் அமையமால்...
தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளவர் காஜல் அகர்வால். ஆரம்பத்தில் இவர் தமிழில் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவிற்கும் வெற்றி பெறவில்லை என்றாலும், தெலுங்கில் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகவே தமிழ் இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தார்.
படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த காஜல் அகர்வால் 2020ஆம் ஆண்டு...
Visible Emission Line Coronagraph (VELC) இந்த குழுதான் தூய்மை மற்றும் எந்த வெளித் துகள்களால் கூட எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடகூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறது
பாரதிய ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற அனைவரும் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் அதைச் செய்தால் தமிழ்நாட்டை மட்டுமின்றி, இந்தியாவையும் காப்பாற்ற முடியும்
பெரிய ரவுண்ட் வருவாங்கனு எதிர்பார்க்கப்பட்ட ஹன்சிகாவின் ரவுண்ட் இடையிலேயே தடை பட்டுப் போனது. காரணம் அதிகரித்த அவர் உடல் பருமன். எடையை குறைக்க சிகிச்சையில் இருந்தவர் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். லவ் டூயட் என்று வழக்கமான படங்கள் வேண்டாம் என்று கூறி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத்...
இந்த பஞ்சாயத்து ஒருபக்கம் இருக்கட்டும். ‘பீஸ்ட்’ பற்றிய எக்ஸ்க்ளூசிவ் நியூஸை ’வாவ் தமிழா’ உங்களுக்காக வழங்குகிறது. ‘பீஸ்ட்’ படத்தில் இரண்டு பகுதிகள் இருக்கிறதாம்.
ஆண்களின் இதயத் துடிப்பான ஆலியா பட்டை போல பெண்களின் இதய துடிப்பு ரன்பீர் சிங். ஏற்கனவே தீபிகா படுகோன், காத்ரினா கைஃப் போன்ற சூப்பர் நட்சத்திரங்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர்.
மக்களவையில் ஆளுநர் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பிறகு அவைக்கு திரும்பிய திமுக உறுப்பினர்கள் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.
வேதியியலில் நோபல் பரிசு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வெங்கி ராமகிருஷ்ணனின் புகழ்பெற்ற நூல் ‘Why We Die’ (நாம் ஏன் செத்துப் போகிறோம்). நூலிலிருந்து ஒரு சாம்பிள்…