மத்திய அரசு பெறும் வரிகளின் நிகர வருவாயில் 41 சதவிகிதத்தை மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது 15ஆவது நிதிக் கமிஷனின் வழிகாட்டல் விதிமுறை.
தமிழகம் முழுவதும் ‘சிறுநீரகம் காப்போம்’ திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி அனைத்து சுகாதார நிலையங்களிலும் ஆரம்ப நிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே இன்று நடக்கவுள்ள அரை இறுதி ஆட்டத்தின்போது மழை குறுக்கிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனந்த் அம்பானி அணிந்திருக்கும் Patek Philippe Grandmaster Chime கைக்கடிகாரத்தின் மதிப்பு 66.5 கோடி ரூபாய். கைக்கடிகாரத்தின் உதிரி பாகங்கள் pristine white gold மற்றும் வைரங்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
தனிமையில் இருப்பதால் என்ன? அவர்வர் விருப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! அதனால் என்ன? என்று சிலர் நினைக்கலாம்.ஆனால், அப்படியல்ல, தனிமை பல்வேறு மனம் மற்றும் உடல்ரீதியான பிரச்சினைகளை கொண்டு வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
பந்துவீச்சு கைவிட்ட நிலையில் பேட்டிங்கையே மும்பை அணி பெரிதும் சார்ந்திருந்தது. ஆனால் ரோஹித் சர்ம், இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்ப, அதல பாதாளத்தில் விழுந்தது மும்பை இந்தியன்ஸ்.
மீனம் நடிகர் கமல்
சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். உடல் நலத்தில் அக்கறை அவசியம். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது.
வீட்டில் வேலையாட்களிடம் கோபத்தைக் காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது. வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து விடுவீர்கள்.
தம்பதி பிரியம்… பிசாசு போலலே! பலரும் அது பற்றி பேசினாலும், கண்டது சிலருதான் ! வந்தவ சந்தோஷப் பட்டா அந்த காதல் பிசாசு உங்கண்ணுக்குத் தெரியும்… கடிஞ்சு கசந்தால் போச்சுப் போ!
கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை. மெக் கே வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட அஸ்வின் ரன் எதையும் எடுக்கவில்லை. இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறியது. அடுத்த பந்தில் அவர் ஒரு ரன் எடுத்து தோனியிடம் பொறுப்பை ஒப்படைக்க, இவர் கரையேற்றுவார் என்று மொத்த இந்தியாவும் ஆசுவாசமானது. தோனியும் ஏமாற்றவில்லை. அடுத்த பந்தை 112 மீட்டர் தூரத்துக்கு பறக்கவிட்டார்.