அஸ்வின் – சாஹல் கூட்டணியே இந்திய அணியிலும் தொடரட்டும் என்று தேர்வுக்குழு நினைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் பார்முக்கு வந்திருப்பதும் ஜடேஜாவின் எதிர்காலத்தை பாதிக்கலாம்.
உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு இது வலிமையான அணியா என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இந்தியாவில் உள்ள ஆடுகளங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான பிட்ச்கள் பேட்டிங்குக்கு சாதகமானவை.
மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பிடிக்க, அவற்றில் பொருத்தப்படும் பேட்டரிகளே முக்கிய காரணமாக இருக்கிறது. மின்சார வாகனங்களுக்கு பொதுவாக லித்தியம் (Lithium, Nickel, Manganese, Cobalt) பேட்டரிகளை பயன்படுத்துகிறார்கள். இவற்றை குளிர்விப்பதற்கான நேரம் கொடுக்காமல், தொடர்ந்து இயக்கப்படுவதால் அதன் வெப்பம் அதிகரிக்கிறது. அதனால் அவை தீப்பிடிக்கின்றன. இதனை ஆங்கிலத்தில் தெர்மல் ரன்அவே என்கின்றனர்.
ராஜா என்ற உன்னத கலைஞன் இந்த மண்ணுக்கு செய்த இசை சேவையை மனதில்கொண்டு, ‘மோடி – அம்பேத்கர் ஒப்பீடு’ விஷயத்தையும் கண்டனத்தோடு விட்டிருக்க வேண்டும். அவரை வீதிக்கு இழுத்திருக்கக் கூடாது