இந்தப்படம் இப்போது ஆஸ்கர் பந்தயத்தில் அசுரத்தனமான வேகம் எடுத்திருக்கிறது. வருகிற 96-வது அகாடெமி விருது விழாவில் இப்படம் 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.
விஜய் சமீபத்தில் நடித்த ‘பீஸ்ட்’ படம் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் 7.3 கோடி வசூல் செய்ததாக பேச்சு அடிபடிகிறது. இப்படத்தின் உரிமைகள் 9 கோடிக்கு வாங்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதனால் எதிர்பார்த்த வசூல் இல்லாவிட்டாலும், விஜய் என்ற பெயர் அங்கு உச்சரிக்கப்பட ஆரம்பித்திருக்கிறது.
100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்த விஷாலின் முதல் படம் என்ற பெருமை மார்க் ஆண்டனிக்கு உண்டு. தியேட்டர்களில் பெரும் வெற்றிபெற்ற இப்படம் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த சுபஸ்ரீயை பாராட்டி பேசியதை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
வெளிநாட்டு மக்கள் தங்கள் தாயகத்துக்கு திரும்ப உதவியாக ஆயிரம் டாலர் நிதியுதவி அளிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது.