நாளின்றுக்கு சராசரியாக 7 மணிநேர தூக்கமாவது இல்லாமல் இருந்தால் மன அழுத்தம், சர்க்கரை நோய் என பல நோய்கள் தாக்க வாய்ப்புகள் உண்டு என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களில் அதானி குழுமம் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயை பங்கு சந்தைகளில் இழந்திருக்கிறது. அதன் பங்குகளின் விலை கடுமையான சரிவை சந்தித்திருக்கின்றன.
விலை உயர்வு காரணமாக தக்காளி சட்னி கிடையாது என்று வாடிக்கையாளர்களிடம் கூறுகிறார்கள். மதிய சாப்பாட்டிலும் சில ஓட்டல்களில் தக்காளி ரசத்துக்கு பதில் மிளகு ரசத்தை பயன்படுத்துகிறார்கள்.
ஜூன் 23 அன்று அறிவித்த படி இன்று (ஜூலை 11) அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளின் லைவ் அப்டேட்ஸ்.
அதிமுக பொதுக்குழு நிறைவு பெற்றது. தொண்டர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் கலைந்து சென்றனர்.
ஜூலை...
இன்று திரைப்படத்திற்கு முதல் வருமானமாக இருக்கும் திரையரங்கு வசூலை இரண்டாமிடத்திற்கும், போனஸாக கிடைக்கும் மேற்படி வருமானத்தை முதன்மையான வருமானமாகவும் மாற்றிய சிந்தனையே தமிழ்சினிமாவின் ரசனை தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்..
அந்த வெடி வண்டி ஊருக்குள் நுழைந்ததுமே பரபரப்பானார் காத்தவராயன். காலையிலிருந்து அந்த வண்டிக்காகத்தான் சாலையையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.
முன்புறம் பார்ப்பதற்குச் சாதாரண டிராக்டர் மாதிரிதான் இருந்தது அந்த வண்டியும். லக்குவான் அடித்தவனின் முடங்கிப்போன கை விரல்களைப் போன்ற நீளமான கலப்பைக்கு பதிலாக, அதன் பின்புறம் ஒரு சதுர வடிவப் பெட்டி...