அவரை அமைச்சரவைலருந்து வெளியே தள்ள சில முக்கிய அமைச்சர்கள் முயல்கிறார்களாம். ஆனா முதல்வர், அமைச்சரவைல அவர் இல்லனா நல்லாருக்காதுனு அவங்ககிட்ட சொல்லியிருக்கிறார்
தண்டி யாத்திரை இந்திய வரலாற்றில் முக்கியமானது அல்லவா. ஆங்கில ஆட்சி நம் மீது விதித்த உப்பு வரியை எதிர்த்து நடந்தார் காந்தியடிகள். சபர்மதி ஆசிரமத்தில் இருந்து புறப்பட்டார். 240 மைல் தூரத்தில் உள்ள தண்டிக்கு. 24 நாட்கள் நடந்தார்.
பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் மூலம், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் கை ஓங்கும் என்று அமெரிக்காவின் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.