ரஜினிகாந்த் தனது அன்மீகப் பயணத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார். இமயமலை, பதிரி நாத், கேதார்நாத் பாபா குகை ஆகிய இடங்களில் தியானம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
வெற்றி மாறன் – விஜய் கூட்டணி என்றதுமே ஒரு கோலிவுட்டில் பல யூகங்கள். இந்நிலையில் விஜயின் 69-வது பட த்தை தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறுகிறார்கள்.
முதல்வர் இதுக்கு எந்த ரியாக்ஷனும் காட்டலியாம். உதய் ஒரு காரணத்துடன் தான் செய்வார்னு சொன்னாராம். இதைச் சொல்லி மாவட்ட செயலாளர்கள் புலம்பிட்டு இருக்காங்க.
பிரிட்டிஷ் போர்ட் ஆஃப் ஃப்லிம் சர்டிஃபிகேஷன் அமைப்பிடம் தொடர்ந்து பேசிய லியோ படத்தின் விநிஹோகஸ்தர் தரப்பு, 15+ என சான்றிதழ் வேண்டுமென வேண்டுகோள் வைக்க, இறுதியில் 15+ சான்றிதழ் வாங்கிவிட்டதாம்.
மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எதனால் அந்தப் பிரச்சினை வந்தது? காலம் காலமாக இரு நாடுகளும் எந்த அளவுக்கு நட்புடன் இருந்துள்ளது என்பதைப் பார்ப்போம்…