அஜித் கல்லூரிப் பேராசிரியராக நடிக்கிறார். மாணவர்களின் இன்றைய பிரச்சினைகள் அடிப்படையில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது என்று படக் குழுவினரிடமிருந்து தகவல் வருகிறது.
காய்ச்சல் வராமலே மாத்திரை எடுத்துக்கொள்வது தேவையில்லாதது, தவறு. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். காய்ச்சல் வந்தாலும்கூட உடனே பாரசிட்டமால் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றில்லை.
பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
‘இது இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் தேர்தல் அறிக்கை. இந்தியா கூட்டணிக்கு இந்த தேர்தல் அறிக்கை புதிய நம்பிக்கையை ஊட்டுகிறது’ எனவும் ஆம் ஆத்மி கட்சி பாராட்டியுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது மிக மோசமான சம்பவம் என்பதால், வெறும் பணியிடமாற்றத்தோடு விட்டால், அது நீதித்துறையின் கவுரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கொலீஜியம் உறுப்பினர்கள் கருதினர்.