கடக ராசியில் பிறந்த விஜய்யின் அந்தஸ்து சமூகத்தில் உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியடையும். மேலும் பெரிய இடங்களில் இருந்து படவாய்ப்புகள் குவியும். மனதளவில் உற்சாகம் அதிகரிக்கும்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 700 கோடி ரூபாய் சலுகை கூட ஏமாற்று வேலை என்று ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து வருடம் தொடர்ந்து சோமோட்டோ நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.