அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு தான் கூறிய கருத்துக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்ததாலும், தனக்கு எதிரான கருத்துகள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனதாலும் படு அப்செட்டில் இருக்கிறார் இளையராஜா.
லியோ படத்தின் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு விநியோக உரிமையை ரெட் ஜெயிண்ட் கேட்டதாகவும், ஆனால் விஜய் தரப்பில் இதற்கு வாய்ப்பில்லை என்று சொன்னதாகவும் ஒரு தகவல்.
அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் இருந்தாலும், இவர்களது சம்பளம் இரட்டை இலக்க கோடிகளை எட்டியிருக்கிறது. இதனால் இவர்களது சொத்து மதிப்பும் மூன்று இலக்க கோடிகளில் ஆச்சர்யமூட்டுகிறது.
இந்தோனேஷியாவின் பாலி நகரத்தின் இயற்கை அழகா இல்லை சமந்தா அழகா என்று குழப்பும் வகையில் புகைப்படங்களாக எடுத்து இணையத்தில் சூட்டைக் கிளப்பிகொண்டிருக்கிறார்.
இன்றைய நிலையில் பாஜக மிகப் பெரிய சக்தியாக இருக்கிறது. ஆட்சியிலிருப்பதால் அதிகாரம் சார்ந்த கூடுதல் பலங்களும் இருக்கின்றன. வருகின்ற தேர்தலில் அதனையும் எதிர்த்து செயல்பட வேண்டும்.
இந்தக் கதைக்கு புகழ் மிக்க நடிகர்களை நம்பாமல் அந்தந்த பகுதி மக்களையும், புது முகங்களையும் நம்பி எடுத்திருப்பது இயக்குனரின் நம்பிக்கையை காட்டுகிறது. ஆனால் அதுவே படத்தின் பலவீனமாக மாறியிருக்கிறது.
’விடாமுயற்சி’ என்று பெயர் வைத்ததாலோ என்னவோ, இந்தப் படத்தை முழுமையாக எடுத்து முடிக்க தயாரிப்பு நிறுவனம் லைகா ப்ரொடக்ஷனும், இயக்குநர் மகிழ் திருமேனியும், நாயகன் அஜித்தும் விடாமுயற்சியுடன் போராட வேண்டியிருக்கிறது என்கிறார்கள்