ரோஜாவின் வளர்ச்சி. 2014-ல் நடைபெற்ற ஆந்திரா பொதுத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக, ஒரு முழு நேர அரசியல்வாதியாக அவதாரம் எடுத்தார்.
தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திருமணம் என்பதால், வினேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
மே 16ம் தேதி இவர்கள் நேருக்கு நேர் மோதுகிறார்கள். ஆம், சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படமும், சூரி நடித்த மாமன் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதுஇது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் கூறியது
புதிய வகை நிமோனியா பரவுவதைத் தொடர்ந்து, எத்தனை நபர்கள் சுவாச பிரச்சனை, நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிற தகவல்களை கொடுக்க வேண்டும் என்று சீனாவிடம் உலக சுகாதார நிறுவனம் (WHO), கோரிக்கை விடுத்துள்ளது.
கர்ப்பூரி தாக்குர் பிற்படுத்தப்பட்ட மக்களின் சாதனை நாயகன். மண்டல் கமிஷனுக்கு முன்னோடி. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டுக்காக, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக் தொடர்ந்து போராடியவர்.
தெலுங்கு சினிமா தமிழ் சினிமாவை ஓரங்கட்டியதாக பேச்சு இருந்தாலும், உண்மையில் இப்பொழுதும் தமிழ் சினிமாவின் மார்க்கெட்தான் மிகப்பெரியதாக இருக்கிறது என்பதே தற்போதைய நிலவரம்.