சிறப்பு கட்டுரைகள்

Weekend OTT – இந்த வாரம் என்ன பார்க்கலாம்

ஓடிடியில் இந்த வாரம் பார்க்க வேண்டிய படங்கள்.

நயன்தாராவின் ஒரு கோடி ரூபாய் Watch!

ரிச்சர்ட் மில் ஆர்எம் - RICHARD MILLE RM 11 ASIA EDITION – நயன் கட்டியிருந்த கைக் கடிகாரத்தின் விலை ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய்.

ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்! – வங்க தேசம் கோரிக்கை!

ஷேக் ஹசீனாவை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவிடம் வங்கதேச அரசு கோரிக்கை வைத்துள்ளது.

definitely not என்று சொல்வாரா தோனி?

சிஎஸ்கேவின் கேப்டன் தோனி இல்லை என்பதற்கு இது ஒரு காரணம் என்றால், போட்டி முடிந்த சில நிமிடங்களுக்குள்ளேயே தோனி டிரெஸ்சிங் ரூமுக்குத் திரும்பியது மற்றொரு காரணம்.

சிறுகதை: சொத்து – ஜி.ஏ. பிரபா

வாழ்க்கை டாலர்கள்ல இல்லை. வாழ்வது, இனிமைங்கறது பெத்தவங்களை மனசு சந்தோஷமா வச்சுக்கறதுல இருக்கு.

பிடிஆர் Vs அமைச்சர்கள் – மிஸ் ரகசியா!

விஜய் ரசிகர் மன்றத்தினர் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சக்தியாக இருக்க வேண்டும் என்று விஜய் நினைக்கிறாராம்.

வெயிலில் கொதிக்கும் வட மாநிலங்கள் – காரணம் என்ன?

டெல்லியில் வெயிலின் உக்கிரம் 50 டிகிரியைக் கடந்து உச்சத்தை தொட்டிருக்கிறது. அங்குள்ள முங்கேஷ்வர் பகுதியில் புதன்கிழமையன்று 52.3 டிகிரி செல்ஷியஸ் (126.1 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவாகி இருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

நெப்போலியன் மகன் திருமணம்!

நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் இன்று கோலாகலமாக நடந்த்து.

பாலிவுட்டில் ஒதுங்கும் விஜய் சேதுபதி

ஹிந்தியிலும் இப்போது நிறைய வாய்ப்புகள்.  தமிழில் ஆரம்பத்தில் கையாண்ட அதே பாணியைதான் இப்போதும் கையிலெடுத்து இருக்கிறார் விஜய் சேதுபதி.

ஷங்கர் மகளின் மறுமண பின்னணி

அதிதி மூலம் ஐஸ்வர்யாவுக்கும் தருண் கார்த்திகேயன் பழக்கமாக, ஒரு நல்ல நட்பு உருவானதாம். இதுவே இப்போது ஐஸ்வர்யாவின் மறுமணம் வரை ...

சுனைனாவின் மாப்பிள்ளை – யார் இந்த காலித் அல் அமெரி?

இதேபோல் துபாயைச் சேர்ந்த காலித் அலி அமெரி என்பவர் ஒரு வைரம் மோதிரம் அணிந்த முகம் தெரியாத வகையில் பெண் ஒருவரின் புகைப்படத்தைப் பகிர்ந்தார்.

கவனிக்கவும்

புதியவை

தம்பதிகளின் வயது வித்தியாசம் Sex Lifeஐ பாதிக்குமா?

ஒரு ஆணோ பெண்ணோ தன் கடைசி மூச்சு வரைக்கும் ஆரோக்கியமாக இருந்தால், பாலுறவு பற்றிய எண்ணங்கள் வரும், உடலுறவிலும் ஈடுபட முடியும்.

World cup diary – Virat Kohli மோதல் முடிந்தது!

போட்டி முடிந்த பிறகு விராட் கோலியை தேடிப்போய் கைகுலுக்கினார் நவீன் உல் ஹக். இந்த கைகுலுக்கலுடன் அவர்களின் மோதல் முடிவுக்கு வந்தது.

வாவ் ஃபங்ஷன் :‘777 சார்லி’ திரைப்பட டிரெயிலர் வெளியீட்டு விழா

‘777 சார்லி’ திரைப்பட வெளியீட்டு விழாவில் சில காட்சிகள்.

போதை பிடியில் தமிழ் சினிமா! – சிக்கலில் கோலிவுட்!

தேங்காய் பொடி மற்றும் ஊட்டச்சத்து பொடியுடன் சூடோப்பெட்ரின் எனப்படும் போதைப் பொருளை கலந்து கடத்த முயன்று இருக்கிறார்கள்.

ஆளுநர் மாளிகையை அரசியல் பவனாக மாற்றி வருகிறார்: ஆளுநர் மீது முதல்வர் சாடல்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார்.

புதியவை

Maddy உடன் ஜோடி சேரும் Nayanthara

காதல் சொட்ட சொட்ட படம் இருக்கமேண்டுமென்பதற்காக இதில் மற்றொரு காதல் எக்ஸ்பர்ட்டான சித்தார்த்தையும் நடிக்க வைக்கும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

எனக்கு கோபமில்லை – பிரதீப் ரங்கநாதனைத் துரத்தும் பழைய பூதங்கள்

பிரதீப், விஜய்யை மட்டுமா அல்லது மற்றவர்களையும் திட்டியிருக்கிறாரா என்று அவரது பழைய பதிவுகளைத் தேடத் தொடங்கினார்கள்.

பிரியா இறந்தது எப்படி? மருத்துவர்கள் செய்த தவறு என்ன?

உரிய காலத்தில் ‘டூர்னிக்கெட்’ அகற்றப்பட்டிருந்தால் மிக சுலபமாக முடிந்திருக்கக்கூடியது. ஒன்றிரண்டு பேர் அலட்சியம் பிரியா உயிரை பறித்துவிட்டது.

ஜி-20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைப்பு

உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் இந்தோனேசியா ஜனாதிபதி விடோடோ ஜி20 தலைவர் பதவியை இந்திய பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார்.

என்னுடன் நடிக்கப் பயப்படுகிறார்கள் – Prakash Raj Open Talk

என்னுடன் சேர்ந்து நடிப்பதற்கு மற்ற நடிகர்கள் பயப்படுகிறார்கள். என்னுடைய அரசியல் அணுகுமுறைதான் இவர்களின் பயத்திற்கு காரணம்.

World Cup Foot Ball – இதெல்லாம் புதுசு

இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல் முறையாக ஒவ்வொரு அணியும் 5 மாற்று வீரர்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட உள்ளது.

World Population 800 கோடி – ஆபத்தா?

இதே வேகத்தில் போனால் 2030-ம் ஆண்டில் 850 கோடியாகவும், 2050-ல் 970 கோடியாகவும் உலகின் மக்கள் தொகை அதிகரிக்கும்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் டிசம்பர் 23-ல் நிறைவு

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 23-ம் தேதி நிறைவடைகிறது.

விஜய் VS சஞ்சய் தத் – Leo Shooting

லியோவில் கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான் இருந்தாலும் முக்கிய வில்லனாக நடிக்கிறார் சஞ்சய் தத்.

நியூஸ் அப்டேட்: தஞ்சாவூரில் விமான நிலையம்

தஞ்சாவூரில் விமான நிலையம் அமைக்க 2ஆம் கட்ட ஏலத்தில் அடையாளம் காணப்பட்டு, விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ராஜ்கிரண் இஸ்லாமிய கோபம் – காரணம் இதுவா?

அமைதியாய் பேசும் ராஜ் கிரன் இங்கு பொங்கியிருக்கிறார்.அவரது இந்த நீண்ட பதிவின் ஒரு வரி கருத்து இஸ்லாமியர்களின் பொறுமையை சோதிக்காதீர்கள் என்பது.

அட்லீ மீது வருத்தத்தில் நயன்தாரா!

திபீகா படுகோனுக்கு சிறப்புத்தோற்றம் என்றாலும், ஷாரூக்கானுக்கு ஜோடி திபீகா படுகோன்தான். நயன்தாராவை ஓரம் கட்டிவிட்டார்கள் என்ற பேச்சு இப்போது அடிப்பட்டு கொண்டிருக்கிறது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!