No menu items!

இயக்குநர் ஷங்கர் மகள் திருமண வரவேற்பு

இயக்குநர் ஷங்கர் மகள் திருமண வரவேற்பு

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண், ரன்வீர் சிங், விஜய் சேதுபதி, நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஆண்ட்ரியா, ஷாலினி, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் சில காட்சிகள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...