அடுத்த 6 மாதங்களில் பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக மின்சார வாகனங்களின் விலை இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
டெல்லியில் வெயிலின் உக்கிரம் 50 டிகிரியைக் கடந்து உச்சத்தை தொட்டிருக்கிறது. அங்குள்ள முங்கேஷ்வர் பகுதியில் புதன்கிழமையன்று 52.3 டிகிரி செல்ஷியஸ் (126.1 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவாகி இருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நடவடிக்கைக்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் இணையத்தில் முத்துக்குமரனுக்கும் ஆதரவாகவும், அருண் பிரச்சத்திற்கு எதிராகவும் கடுமையாக பதிவு செய்து வருகிறார்கள். இதில் அதிர்ச்சி என்னவென்றால் அருண் பிரச்சத்தின் மனம் கவர்ந்த தோழியாக இருப்பவர் அர்ச்சனா. இவரை குறி வைத்து சிலர் கடுமையாக பேசி வருகிறார்கள்.