வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு நேற்று உயர்த்தியுள்ளது. இதன்படி, ரூ.818.50-க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.868.50 ஆக அதிகரித்துள்ளது.
ஆளுநர் அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து தமிழக எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இலச்சினைக்கு பதில் மத்திய அரசின் இலச்சினை இடம்பெற்றுள்ளது.
சூதாட்டப் புகாரில் சிஎஸ்கே சிக்கியதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலக சீனிவாசனுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன.