சொந்தமாக ஜெட் வைத்திருக்கும் நட்சத்திரங்கள் பட்டியலில் நயன்தாராவும் இணைந்திருக்கிறார் என பேச்சு அடிப்படுகிறது. இந்த ப்ரைவேட் ஜெட்டின் மதிப்பு சுமார் 50 கோடி இருக்கலாம் என்கிறார்கள்.
அனில் அம்பானியின் தொழில் சம்ராஜ்யம் வீழ்ந்தற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவரது மிகப் பெரிய கனவான ரிலையன்ஸ் டெலிகம்யூனிகேஷன்ஸ் தவறான தொழில்நுட்பங்கள், ஒப்பந்தங்களால் வீழ்ந்தது.
இந்திய அஞ்சல்துறையில் பதிவு தபால் சேவையை செப்.1-ம் தேதி முதல் நிறுத்தி, விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது தற்போது அக்.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கி ஏந்திய ஆயுதக் குழுவினர், எங்கள் குழுவில் உள்ள ஆண்களையும் பெண்களையும் நிர்வாணமாக்கி, பணம் எதுவும் மறைத்து வைத்திருக்கிறார்களா என சோதனையிட்டார்கள். பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவங்களும் உண்டு.
இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அமெரிக்கா 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அடுத்த 6 மாதங்களில் பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக மின்சார வாகனங்களின் விலை இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.