அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமார் கார் மீது ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுடன் அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
பெண்கள்தான் ஒபிசிட்டியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 46 சதவீதம் பெண்கள் ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டிகர் (44 சதவீதம்), டெல்லி, பஞ்சாப், தமிழ்நாடு (41 சதவீதம்), கேரளா, அந்தமான் (38 சதவீதம்) ஆகியவை இதற்கு அடுத்த இடத்தில் உள்ளன.
இங்குள்ள அவுட்டோர் யூனிட் சங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து ஷூட்டிங்கை வைத்தால், தமிழில் இனி எடுக்கப்படும் எந்தப் படத்திற்கும் நாங்கள் பணிபுரிய மாட்டோம் என்று கூறப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் அதானி மீது முறைகேடு புகார் எழுந்துள்ளதைத் தொடர்ந்து இந்தியாவில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை இன்று கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
ஆண்களின் இதயத் துடிப்பான ஆலியா பட்டை போல பெண்களின் இதய துடிப்பு ரன்பீர் சிங். ஏற்கனவே தீபிகா படுகோன், காத்ரினா கைஃப் போன்ற சூப்பர் நட்சத்திரங்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர்.
டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா எளிதாக வீழ்த்தும் என்று சொல்ல முடியாது. இந்த போட்டியில் இந்தியாவுக்கு பலவீனமான சில விஷயங்களும் இருக்கின்றன.