தமிழ்நாடு அரசின் 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை
அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் கல்வியை மெருகேற்ற தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாதந்தோறும்...
விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த விபத்தின் போது காரை யார் ஓட்டினார்கள் என்பது தெரியவில்லை. டயர் வெடித்து விபத்து நடந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
வெற்றிமாறனின் ‘விடுதலை’ தொடர்பாக ஈழக் கவிஞர், நடிகர் ‘ஆடுகளம்’ ஜெயபாலன் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி…
எழுத்தாளர் சாரு நிவேதிதா ‘விடுதலை’ படம் பற்றி ஒரு விமர்சனம் எழுதியுள்ளார். அதில், ‘வெற்றிமாறனின் படங்கள் எனக்குப் பிடிக்கும். அவை பக்கா கமர்ஷியல் சினிமாதான் என்றாலும், அவற்றில் அவ்வப்போது...
4DX தொழில்நுட்பமானது, திரையில் பார்க்கும் காட்சிகளோடு, அதில் இடம்பெறும் சுற்றுப்புறத்தில் கேட்கும் மழை, காற்று, தண்ணீர், பனி, புகை என இவற்றின் பலவிதமான, நுணுக்கமான ஓசையையும் மிகத்துல்லியமாக காட்சியோடு இணைந்து கேட்கச் செய்யும் தொழில்நுட்பமாகும்.
நீதிமன்ற உத்தரவுக்கு முன்பே பழங்குடி மக்களுக்கும் பள்ளத்தாக்கு மக்களுக்கு மோதல்கள் இருந்துக் கொண்டே இருந்தன. அரசு எடுத்த சில நடவடிக்கைகளும் பழங்குடி மக்களின் கோபத்தை கிளறிவிட்டிருந்தது