சினிமாவுக்கு தற்காலிக முழுக்கு போட்டுவிட்டு கிளம்புகிறார். குறைந்தப்பட்சம் ஆறு மாதமாவது சிகிச்சை மற்றும் ஓய்வு எடுக்க அவசியம் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஷங்கர் தயாரிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில் பரத், பசுபதி நடித்த வெயில் (2006) மூலம் இளம் வயதிலேயே இசையமைப்பாளர் ஆனவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இப்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படம் ஜி.வி.பிரகாஷின் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இசைப்பயணம் குறித்து பேசியுள்ள ஜி.வி.பிரகாஷ், “வெயில் படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு வழங்கிய இயக்குநர்...
பள்ளிக் கல்வி ஆசிரியா்களுக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) திறன் வழங்கும் திட்டத்தை சென்னை ஐஐடி தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
உயா்தர கல்வியில் சமமான அணுகல் இருப்பதை உறுதி செய்ய மத்திய கல்வித் துறையும் திறன் மேம்பாட்டுத்...