சிறப்பு கட்டுரைகள்

சிவகார்த்திகேயன் To தனுஷ் – லண்டனில் ப்ரியங்கா மோகன்

தனுஷ் படத்துக்குப் பிறகு அவரது மார்கெட் இன்னும் வேகமெடுக்கும் என்று ப்ரியங்கா மோகன் கால்ஷிட்டுக்காக காத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

அண்ணாமலை கரை சேருவாரா? கோவை நிலவரம் என்ன?

அண்ணாமலை 3-வது இட்த்தில் இருந்தாலும், அவரை முதல் இடத்துக்கு கொண்டுவர பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை கோவையில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

கலைஞர் – எம்.ஜி.ஆர் பிரிந்தது தமிழ்நாட்டுக்கு நல்லது! ஏ.எஸ். பன்னீர்செல்வன் பேட்டி

கலைஞர் மு. கருணாநிதி வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிய ஏ.எஸ். பன்னீர்செல்வன் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி

நியூஸ் அப்டேட்: லடாக் எல்லையில் இந்திய – சீன படைகள் வாபஸ்

லடாக் எல்லையின் முக்கிய பகுதிகளில் இருந்து சீனாவும் இந்தியாவும் படைகளை விலக்கிக்கொண்டு அமைதியை கடைபிடிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை Finals : இந்தியா – பாகிஸ்தான் மோதலா?

புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த இந்தியா கம்பீரமாக முதல் இடத்துக்கு முன்னேற, 3-வது இடத்தில் சிக்கித் தவிக்கிறது பாகிஸ்தான்.

நியூஸ் அப்டேப்: திரைப்படத்தில் நடிக்கும் பாஜக அண்ணாமலை

நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை கருபொருளாக வைத்து உருவாகி வரும் 'அரபி' கன்னட படத்தில் அண்ணாமலை பயிற்சியாளராக நடித்துள்ளார்.

’லியோ’ ரிலீஸூக்கு முன்பாகவே 246 கோடி வியாபாரம்!

250 கோடி பட்ஜெட்டில் ,விஜய் – லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்திருக்கும் ‘லியோ’ படமும் விக்ரமைப் போலவே சூட்டைக் கிளப்பியிருக்கிறது.

கலங்கும் இலங்கை – கலங்காத ஈழத் தமிழர்கள்

வட மாகாணத்தில் தமிழர்கள் பகுதிகளில் பிரச்சினையோ நெருக்கடியோ இல்லை. எப்போதும் போல்தான் வாழ்க்கை உள்ளது

அமெரிக்காவில் கொலை முயற்சி – இந்தியாவுக்கு சிக்கல்

இதனால், கனடா – இந்தியா இடையேயான சிக்கல் இப்போது, கனடா – இந்தியா – அமெரிக்கா என்ற முக்கோண சிக்கலாக வளர்ந்துள்ளது. உண்மையில் என்ன நடக்கிறது?

ட்விட்டரின் புதிய லோகோ X – எலான் மஸ்க் அறிவிப்பு

இன்று பிற்பகுதியில் மாற்றம் ஏற்படும் என்று மஸ்க் கூறினார். ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாசினோ, ட்விட்டர் இனி "X" என்று அழைக்கப்படும் என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.

கவனிக்கவும்

புதியவை

ஈரோடு கிழக்கில் எடப்பாடியின் அரசியல் எதிர்காலம்!

பாஜகவின் மேலிட முடிவுக்கு எடப்பாடியும் வாசனும் காத்திராமல் தங்கள் நிலைப்பாடுகளை அறிவித்துவிட்டார்கள்.

வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை: நாராயண மூர்த்தி பேச்சின் பின்னணி என்ன?

நவீன தொழில்நுட்பங்கள், அதிவேக உற்பத்தி கருவிகள் இவ்வளவு வந்துள்ள நிலையில், நியாயமாக மனிதர்களின் உழைப்பு நேரம் குறையத்தானே வேண்டும்?

தமிழ்நாட்டுக்கு பூகம்ப அபாயம் – ஏன்? எதற்கு? எப்படி? Dr Elango Explains

நிலநடுக்கத்துக்கான வாய்ப்புகள் அடிப்படையில் இந்தியாவை 5 பகுதிகளாக பிரித்துள்ளோம். இதில் தமிழ்நாடு மூன்றாவது நிலைக்கு சென்றுள்ளது.

ஷங்கர் மகளின் மறுமண பின்னணி

அதிதி மூலம் ஐஸ்வர்யாவுக்கும் தருண் கார்த்திகேயன் பழக்கமாக, ஒரு நல்ல நட்பு உருவானதாம். இதுவே இப்போது ஐஸ்வர்யாவின் மறுமணம் வரை ...

புதியவை

நியூஸ் அப்டேட்: துணை வேந்தர்களுடன் முதல்வர் ஆலோசனை

உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து துணை வேந்தர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 30-ல் ஆலோசனை நடத்த உள்ளார்.

பிடிஆரை குறி வைக்கும் பாஜக – மிஸ் ரகசியா

பாஜக மேலிடத்துக்கு ரொம்ப கோபம். பிடிஆர் பத்தின அனைத்து டீடெய்ல்சையும் விசாரிக்க சொல்லி அமித்ஷா உத்தரவு போட்டிருக்கிறார்.

சென்னையில் திபீகா, ஷாரூக்கான்

இப்போது சென்னையில் நயன் இல்லாத நேரத்தில், ஷாரூக் மற்றும் திபீகா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வருகிறார்கள்

நீண்டநாள் வாழ்வது எப்படி? – ஜப்பானியர்களின் 5 வழிகள்

ஒகினாவா நகர மக்கள் 100 வயதைக் கடந்து வாழ அவர்கள் கடைபிடிக்கும் 5 விஷயங்கள்தான் காரணம் என்று இந்த ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது.

நியூஸ் அப்டேட்: மாணவர்கள் இனிஷியலை தமிழில் எழுத வேண்டும் – அரசு உத்தரவு

பள்ளி கல்வி ஆணையர், "மாணவ-மாணவிகள் தங்கள் பெயரை எழுதும்போது இனிஷியலையும் தமிழிலில் தான் எழுத வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சிபிஐ பிடியில் ஆம் ஆத்மி கட்சி –பயமுறுத்துகிறதா பாஜக?

ஆளுநருக்கும் ஆட்சிக்கும் மோதல் இருந்ததால் இந்த பிரச்சினை சிபிஐ வரை சென்று துணை முதல்வர் வரை நீண்டுவிட்டது.

நியூஸ் அப்டேப்: ‘ஜெயிலர்’ பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

‘அண்ணாத்த’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தில் நடிக்க உள்ளார். 'பீஸ்ட்' படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இப்படத்தை இயக்குகிறார்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

மிஸ் ரகசியா – பாஜகவின் உச்சமுனை தீவு கணக்கு

பாஜகவுல மோடி ஆதரவாளர்கள் யாரும் அண்ணாமலையோட செயல்பாடுகளை ரசிக்கிறதில்லை

நியூஸ் அப்டேட்: ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

இந்நிலையில் இன்று மதியம் ரூபாயின் மதிப்பு 77.48 ரூபாயாக கடுமையாக சரிந்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முறுக்கிக் கொள்ளும் தலைவர்கள் – சிக்கலில் இந்தியா கூட்டணி

இதனிடையே, ‘நிதிஷ் இந்தியா கூட்டணியில் நீடித்தால் ஒருவேளை அவர் பிரதமர் வேட்பாளராக வாய்ப்பிருக்கிறது’ என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் ஒருவர்.

சட்டம் – ஒழுங்கு: பேரவையில் முதலமைச்சர் – இபிஎஸ் காரசார விவாதம்

“காவல்துறைக்கே பாதுக்காப்பு இல்லாதது வேதனைக்கு உரியது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? என எடப்பாடி பழனிசாமி கேட்க, அதற்கு முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!