இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த சூழலில் 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் ஞாயிற்றுக்கிழமையன்று குவாலியரில் தொடங்குகிறது.
அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனுடன் அமைதி தீர்வை எட்ட ரஷ்யா பாடுபடுகிறது. நாம் அமைதிப் பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயனடையும்.