படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா பாடியிருந்த தினம் தினம் பாடல் வெளியாகி ஹிட் ஆகியிருக்கும் நிலையில் இந்த விழாவில் அவர் பேசிய பேச்சும் வைரலாகி பரவிவருகிறது.
இப்போது அரசுக்கு கெட்டப் பெயர் தேடித் தந்த விவகாரங்களில் இந்த அதிகாரியின் பெயர்தான் அடிபடுகிறது. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் கோலோச்சியவர். இப்போதும் அதே அதிகாரத்துடன் இருக்கிறார் என்பது அறிவாலயம் முன்னணியினரின் வருத்தம்.
இடையில் அவர்கள் சந்திக்கும் ஒரு பிரச்சினையால், வண்டியில் இருந்த சடலம் காணாமல் போகிறது. இதனால் விமலுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இறந்தவரின் சடலம் கிடைத்ததா? விமலின் பிரச்சினை தீர்ந்த்தா என்பதுதான் இப்படத்தின் கதை.
தோனியின் வாழ்க்கையில் முக்கிய தருணங்களை அவ்வப்போது புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றும் சாக்ஷி, தனது கணவரின் பிஸினஸ் விஷயங்களிலும் உதவியாக இருக்கிறார்.