No menu items!

சிறப்பு கட்டுரைகள்

திருப்பதி லட்டுவில் புகையிலை – புதிய சர்ச்சை

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டுவில் புகையிலை இருந்ததாக பக்தர் ஒருவர் புகார் கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எச்சரிக்கை: ஃப்ரிட்ஜில் வெங்காயம் வேண்டாம்!

வெங்காயத்தை சமைப்பதற்கு முன்னதாகவே நறுக்கி குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் அதில் இருக்கும் சத்துக்கள் குறைந்துவிடும். மேலும், பாக்டீரியா மற்றும் சுற்று சூழலில் உள்ள நோய்கிருமிகளால் எளிதில் பாதிக்கப்படும்.

பணமிருந்தால் கட்டிவிடுங்கள் – மீண்டும் உயர்கிறது வங்கிக் கடன் வட்டி!

இதனால் வீட்டுக்கடன், வாகன கடன் பெற்றுள்ளவர்கள் செலுத்தும் மாதத் தவணை அல்லது தவணை காலம் அதிகரிக்கும்.

வெங்கடேஷ் சக்ரவர்த்தி மரணம் – பெண்கள் நடத்திய தகனம்

வெங்கடேஷ் சக்ரவர்த்தி விருப்பப்படி, இறந்த சில மணி நேரங்களில், முழுக்க முழுக்க குடும்ப பெண்களால் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

கொஞ்சம் கேளுங்கள் – கவர்னரின் பொருந்தா தொப்பி

கவர்னர் ரவி வெள்ளைக்கார துரைமார்கள் போல ஹேட் – தொப்பி அணிந்து வந்திருந்ததால் நிழல் படிந்து அவர் முகத்தை மறைத்தது.

ஜனாதிபதியாகிறாரா தமிழிசை? – மிஸ் ரகசியா

தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தர்ராஜனின் பெயரும் அடிபடுகிறது. அவரை ஜனாதிபதி ஆக்கினால் தமிழகத்தில் தங்கள் செல்வாக்கை வளர்த்துக்கொள்ளலாம் என பாஜக நம்புகிறது.

முகமது ஷமிக்கு சீட் – பாஜகவின் புதிய திட்டம்!

மேற்கு வங்க பாஜக தலைவர்கள் சிலர் அவரை சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடுமாறு வலியுறுத்தி உள்ளனர்.

அழியும் இலங்கை: யார் காரணம்? தீர்வு என்ன? – மினி தொடர் 01

குறுகிய இனவாத அரசியலுக்குள் சிக்குண்டு மக்களும் அரசியலாளர்களும் கிடைத்த நல் வாய்ப்பையெல்லாம் நாசமாக்கி விட்டனர்.

ஜெயிலர் அசல் வசூல் என்ன?

ஜெயிலருக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் இந்த ஆறு நாட்களும் வசூலில் எந்திவித பாதிப்பும் இல்லை.

இந்தியன்-2 இவ்வளவு நீளமா?

விஷயம் என்னவென்றால் ஷங்கர் இதுவரை ஷூட் செய்த காட்சிகள் சுமார் 6 மணி நேரம் ஓடுவதாக கிசுகிசு அடிப்படுகிறது. அதாவது இரண்டு படங்களாக வெளியிடும் அளவிற்கு நீளமாக இருக்கிறதாம்.

கவனிக்கவும்

புதியவை

தனுஷூடன் மோதும் ஐஸ்வர்யா ரஜினி!

ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் ’லால் சலாம்’ படமும்  பொங்கல் வெளியீடு என்பதால், தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படத்திற்கு போட்டியாக களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சாப்பாடு ரொம்ப costly: அதிருப்தியில் ரசிகர்கள்

உலகக் கோப்பை போட்டி நடக்கும் மைதானங்களில் விற்கப்படும் உணவுகளின் விலையைப் பார்த்தும் இதேபோல் டென்ஷனாகிக் கிடக்கிறார்கள் ரசிகர்கள்.

ரோஹித் சர்மாவின் கடல் பார்த்த வீடு!

4 படுக்கை அறைகளைக் கொண்ட அகுஜா டவர்ஸ் 29-வது மாடியில் இருந்து 270 டிகிரி வியூவில் அரேபியக் கடலைப் பார்க்க முடியும்.

சூர்யா ஜோடிக்கு டும் டும் டும்

காதலர்களாக இருந்த ரகுல் ப்ரீத் சிங்கும், ஜாக்கி பாக்னானியும் மனைவி – கணவர் ஆக ப்ரமோஷன் ஆகி இருக்கிறார்கள்.

பணக்காரருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? | Finance Advice

பணக்காரருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? | Finance Advice | Sathish - Wealth Consultant https://youtu.be/4mLXMKujrpI

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

இரவில் சாலை மறியல் – அண்ணாமலை மீது வழக்கு

இரவில் நடுரோட்டில் அமர்ந்து அண்ணாமாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலை மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

புத்தகம் படிப்போம் – Who We Are and How We Got Here

உலகில் இன்று எந்த இனமுமே கலப்பில்லாத ‘தூய்மையான’ இனமில்லை; இந்த உண்மையை சொல்கிறது, David Reich எழுதிய ‘Who We Are and How We Got Here’.

விஜய் 200 கோடி ஷாருக் 250 கோடி – அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள்

அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்கள் பட்டியலை, ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு இருக்கும் டாப் 10 பட்டியல் இதோ.

திருநெல்வேலியில் முந்துகிறாரா நயினார் நாகேந்திரன்?

2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் 46% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இம்முறை வலுவான வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்பதால் பாஜக இவரை நிறுத்தியுள்ளது.

4 மாதத்தில் 7 முறை தமிழ்நாடு வந்த மோடி! – வெற்றி கிடைக்குமா?

தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் பிரதமர் 7 முறை பயணம் செய்தாலும், தமிழகத்தில் பாரதிய ஜனதா அதிகமாக நம்பியிருப்பதும், குறிவைத்திருப்பதும் 6 தொகுதிகளைத்தான்.

அப்செட்டில் அமித் ஷா டென்ஷனில் அண்ணாமலை! – மிஸ் ரகசியா

அவருடைய ஆதரவாளர்கள் யாரும் ராதிகாவுக்கு வேலை செய்யலையாம். இதுல ராதிகாவும் சரத்குமாரும் பயங்கர அப்செட். அண்ணாமலைக்கிட்ட சரத்குமார் கம்ப்ளைண்ட் பண்ணதா தகவல்

நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கான அலை – முதல்வர் ஸ்டாலின் பேட்டி

எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்தி தன்னுடைய வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள நினைத்த பா.ஜ.க.வின் வியூகம் தகர்க்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் ஜெயிப்பாரா? – ராமநாதபுரம் நிலவரம் என்ன?

தனது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் ஓபிஎஸ் அதிக தீவிரத்துடனேயே வலம் வருகிறார்.

தமிழ்நாட்டுக்கு யாரெல்லாம் வராங்க? தேர்தல் சூடாயிடுச்சு!

தேசிய தலைவர்கள் பலரும் மாநிலத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். அவர்களின் சூறாவளி பிரச்சாரத்தால் தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

வாவ் ஃபங்ஷன் : ‘கொடை’ இசை வெளியீட்டு விழா

‘கொடை’ இசை வெளியீட்டு விழா

ஒரு Councilor சம்பளம் எவ்வளவு தெரியுமா ? Qualities for Politicians | Public Opinion Tamil

ஒரு Councilor சம்பளம் எவ்வளவு தெரியுமா ? Qualities for Politicians | Public Opinion Tamil #qualitiesforpoliticians #publicopinion #SalaryofIndianPoliticians #mlasalaryintamilnadu #politicianssalarydetails #mp #cm #mla #primeministersalary #salaryofgovernmentemployees #politicalleaders...

எம்.எஸ். சுப்புலட்சுமியாக கீர்த்தி சுரேஷ்?

எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க கீர்த்தி சுரேஷை அணுகியிருப்பதாக ஒரு கிசுகிசு நிலவுகிறது.

ஆடியவர்களுக்கு ரூ.5 கோடி, ஆடாதவர்களுக்கு ரூ.1 கோடி – கோடீஸ்வர இந்திய அணி

உலகக் கோப்பை போட்டியில் ஆடிய வீர்ர்கள், பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட உடனிருந்த மற்றவர்களுக்கும் இந்த தொகை பிரித்து வழங்கப்பட உள்ளது.

வாவ் ஃபங்ஷன்: ‘குலசாமி’ ஆடியோ & டிரெய்லர் வெளியிட்டு விழா

'குலசாமி' படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் சில காட்சிகள்.