இப்படி பெரிய வசூல் செய்யும் படங்களின் ஹீரோவாக இருக்கும் விஜய், இந்த லாபத்தை விட்டு அரசியலுக்குப் போவது என்பது தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தருகளுக்கும் கவலை அளித்திருக்கிறது,
நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனையில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில், மெரியம் வெப்ஸ்டர் அகராதியில் புதிதாக 200 வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை ஜென் Z மற்றும் ஜென் ஆல்பா தலைமுறையினர் பயன்படுத்தும் வார்த்தைகள் ஆகும்.
போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேகதாது அணை – முதல்வர் உறுதி
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை அனைத்து வடிவத்திலும் தடுத்து நிறுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு அனைத்து...