சந்திர கிரகணம் வானில் நிகழும் அற்புதமான ஓர் அறிவியல் நிகழ்வு. இதை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம், என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா மீது மிகப்பெரிய மரியாதை கொண்டுள்ளாா். ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கையில் அவா் நம்பிக்கை கொண்டவரே தவிர, ‘அமெரிக்கா மட்டும்’ என்பதை அவா் வலியுறுத்தவில்லை.
கியாஸ் சிலிண்டரின் விலை ரூ. 268.50 உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடுள்ள சிலிண்டரின் விலை ரூ.2,406 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.