பள்ளிக்கல்வி குறித்த இவரது ஃபேஸ்புக் பதிவுகள் அரசுக்கு எதிராக உள்ளதாக கூறி, உமா மகேஸ்வரியை செங்கல்பட்டு கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி வட்டாரங்கள் தரும் செய்திகளின் அடிப்படையில், ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள 12-ம் எண் வீட்டில் ராம்நாத் கோவிந்த் குடியேற உள்ளார்.
ஒரு நடுத்தர, பிராமண குடும்பத்தில் ஆச்சாரமாக வளர்க்கப்படும் அக்ஷரா, தன் விருப்பப்படி வாழ ஆசைப்பட்டாலும், தன் குடும்பத்தின் பாரம்பரியமும், கௌரவமும் தன்னால் கெட்டுவிடக் கூடாதென்றெண்ணி தவிக்கும் வெகுளியாக நடித்திருக்கிறார்.
நாளை மதியம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசவுள்ளார். அப்போது தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு அவர் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளவர் காஜல் அகர்வால். ஆரம்பத்தில் இவர் தமிழில் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவிற்கும் வெற்றி பெறவில்லை என்றாலும், தெலுங்கில்...