முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா மீது மிகப்பெரிய மரியாதை கொண்டுள்ளாா். ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கையில் அவா் நம்பிக்கை கொண்டவரே தவிர, ‘அமெரிக்கா மட்டும்’ என்பதை அவா் வலியுறுத்தவில்லை.
இது எல்லாம் சமந்தாவை ட்ரோல் செய்யும் தெலுங்கு லாபி என்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து இது போல சமந்தாவுக்கு எதிரான தகவல்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சமீபத்தில் தனது அம்மா ரேச்சலுடன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது சுற்றுப்பயணத்தில் க்ளிக்கிய சில படங்கள்.
கால்ஷீட்டுக்காக என காத்திருக்கும் தயாரிப்பாளர்கள், பாக்ஸ் ஆபீஸ் ஓபனிங் என நயன்தாரா தமிழ் சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.
250 சீனாகாரர்களுக்கும் சட்ட விரோதமாக விசா வழங்குவதற்கு கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நேற்று பொறுப்பேற்றார். டெல்லியில் நேற்று காலை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.