ஆஸ்கர் விருது பெற்ற 'The Elephant Whisperers' ஆவணப்படம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அப்படத்தின் இயக்குநர் கார்த்திகி, பண விஷயத்தில் தங்களை ஏமாற்றி விட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்திருக்கிறார்கள், அந்த ஆவணப்படத்தின் உயிர்நாடியாக இருந்த பொம்மன் – பெள்ளி பழங்குடியின தம்பதியினர்.
நடந்தது என்ன?
இந்தியாவில் இருந்து முதல் ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருது வென்ற 'The Elephant Whisperers', முதுமலை தெப்பக்காடு...
சர்வதேச அளவில் புகழ்பெற்ற வர்த்தக பத்திரிகையான ஃபோர்ப்ஸ், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் மற்றும் அதிக அளவில் சொத்துகளை வைத்துள்ள நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உண்மையில் இந்திய சினிமாவில் The Beginning of Bikini -யை தொடங்கி வைத்தவர், 1990-களில் கமர்ஷியல் ஹீரோயின்களாக நடித்த நட்சத்திர சகோதரிகளின் பாட்டி என்றால் நம்ப முடிகிறதா?
ரேஸிங் அனுபவங்களைக் கூறுகிறார் அஜித் குமார். பெற்றோர் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார். AK RACING வீடியோவை வாவ் தமிழா யூடியூப் தளத்தில் முழுமையாக பார்க்கலாம்.
மேகதாது அணை – முதல்வர் உறுதி
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை அனைத்து வடிவத்திலும் தடுத்து நிறுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு அனைத்து...
வட இந்தியாவுலதான் இப்படி எதிர்ப்பு இருக்கு. தமிழ்நாட்டுல சனாதனத்தை எதிர்த்து பேசுன உதயநிதிக்கும் திமுகவுக்கும் ஆதரவு கூடியிருக்குன்றதையும் அவங்ககிட்ட சொல்லப் போகிறார்