No menu items!

சிறப்பு கட்டுரைகள்

எஸ்.பி.வேலுமணி பாஜக போகிறாரா? – மிஸ்.ரகசியா

“அப்படிலாம் எதுவும் இல்லனு சொல்லியிருக்கிறார். ஆனா எடப்பாடி அதை நம்பலனு கோயம்புத்தூர் அதிமுகவினர் சொல்றாங்க”

சமந்தா கொடுத்த பதிலடி

சமந்தா பூனைகள் மற்றும் நாய்களுடன் தனிமையில் வாழ்ந்தே தனது வாழ்க்கையை முடித்துவிடுவார்

ஸ்ரீதேவியின் பயோபிக்கை எடுக்க விடமாட்டேன் – போனி கபூர்.

ஸ்ரீதேவியின் வாழ்க்கையையும், திரையுலக பயணத்தையும் ஒரு படமாக எடுக்கலாம் என்று சிலர் யோசித்து இருக்கிறார்கள்.

டைரி – சினிமா விமர்சனம்

த்ரில்லர் என்றால் அருள்நிதிக்கு அசால்ட்டாக வருகிறது. ஆனாலும் படத்தில் அருள்நிதிக்கு என்று கதாபாத்திர வடிவமைப்பிலோ அல்லது வசனத்திலோ இயக்குநர் பெரிதாக மெனக்கெடவில்லை.

வானிலை ஆய்வு மையம் Vs அரசு: அதிகன மழையை கணிக்க தவறியது யார்?

“வானிலை முன்னறிவிப்பில் துல்லியம் இல்லை” என தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட் செய்திருப்பது பல்வேறு விவாதங்களை எழுப்பி இருக்கிறது.

ஸ்ரீலீலா ஒரு சிறப்பு பாடலுக்கு நடனம்

ஸ்ரீலீலா மீண்டும் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன?

சர்வதேச அளவில் தற்போது 9 நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதங்கள் உள்ளன. உக்ரைன் நாட்டிடம் அணு ஆயுதம் ஏதும் இல்லை

கோடைவிடுமுறையில் வரும் பழைய படங்கள்

ரஜினியின் சில படங்களும், எம்ஜிஆர், கமல் படங்களும் கோடையில் புது வடிவில் வருகின்றன. ஏற்கனவே, ஆட்டோகிராப்பை விரைவில் வெளியிட உள்ளதாக சேரனும் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் கருத்து

நயினார் நாகேந்திரன் - என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டை நிர்வாக ரீதியாக இரண்டாக பிரித்தால் அதிக திட்டங்களை பெற முடியும்

Wow விமர்சனம்: RRR

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிகள் கொஞ்சம் அதிகப்பட்ச ஹீரோயிஸம் என்றாலும் ரசிக்க வைக்கின்றன.

நீலகிரியில் ஆ.ராசா ஜெயிப்பாரா? – களம் சொல்வது என்ன?

எல்.முருகனும் (பாஜக), ஆ.ராசாவும் (திமுக) நேருக்கு நேர் மோதுவதால் இந்த தேர்தலில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொகுதியாக நீலகிரி இருக்கிறது.

கவனிக்கவும்

புதியவை

மிஸ் ரகசியா – பாஜகவில் வளர்ப்பு மகன்?

புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் களநிலவரத்தை ஆராய குழு அமைத்து வேலை பார்க்கச் சொல்லி இருக்கிறது திமுக தலைமை

’வாரிசு’ அப்டேட்

ராஷ்மிகாவுடன் விஜய் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும் இரண்டு பாடல்கள் இன்னும் ஷூட் செய்யப்படாமல் இருக்கிறது.

’எமர்ஜென்சி’ க்கு வீட்டை விற்கும்  கங்கனா ரனாவத்

படம் வந்து அது ரசிகர்களால் கொண்டாடப்பட்டதா இல்லையா என்பதைப் பொருத்துத்தான் ஆளும் தரப்பு கங்கனாவுக்கு உதவி செய்யும்.

நயன்தாரா சம்பளம் இரு மடங்காக எகிறியது!

தற்போது புதுப்படங்களில் நடிப்பதற்கு எட்டு கோடி சம்பளமாக கேட்கிறாராம். ஆனால் அதற்கும் தயாராக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

Quiet Quitting – வேலைகளில் புதிய சிக்கல்

பணியில் அதிகம் முன்னேற வேண்டிய, நாட்டின் தூண்களாக இருக்க வேண்டிய இளைஞர் சமுதாயம் சோர்வுற்று இருப்பது கொஞ்சம் வருத்தமளிக்கிறது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

ஏ ஆர் ரஹ்மானின் Silent அரசியல் !!

ஏ ஆர் ரஹ்மானின் Silent அரசியல் !! Tamil - Hindi Politics ? | Moopilla Thamizhe Thaaye | Tamil Anthem https://youtu.be/YPzqTTOjV1Y

ஏ.ஆர். ரஹ்மானின் Silent அரசியல்

நேற்று இரவு தனது ட்விட்டர் பதிவில் ‘தமிழணங்கே’ என்ற ’ழ’கரம் ஏந்திய ஓவியத்தை வெளியிட்டு, ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்’ என்ற பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டிருக்கிறார்.

கேஜிஎஃப்-2 Vs பீஸ்ட்

தமிழ்நாட்டில், ‘பீஸ்ட்’ ஏறக்குறைய 900 ஸ்கீரின்களில் வெளியாக இருக்கிறது. பீஸ்ட்டின் தாக்குதலில் கேஜிஎஃப்-2-க்கு குறைந்த ஸ்கிரீன்கள்தான் கிடைத்திருக்கிறது.

நியூஸ் அப்டேட்: இதற்கு மேலும் இந்தியா? – வைரமுத்து

அமித் ஷா, “இந்தியாவில் இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

KGF VS BEAST

KGF VS BEAST | Yash | Thalapathy Vijay | #wowupdate | Cinema Updates https://youtu.be/AK5QWmgCqCE

வாவ் ஃபங்ஷன்: ஜீ 5 ஒடிடி தளத்தின் விழாவில்

வாவ் ஃபங்ஷன்: ஜீ 5 ஒடிடி தளத்தின் விழாவில்

சிறுகதை: அதிபர் – என். சொக்கன்

அதன்பிறகு, சுந்தரேசன் இன்றுவரை இன்னொரு தொழில் தொடங்கவில்லை, ஆனாலும், இனி அவர் நிரந்தர அதிபர்தான்.

வாவ் ஃபங்ஷன்:பிரசாந்த் பிறந்த நாள் விழா

வாவ் ஃபங்ஷன்:பிரசாந்த் பிறந்த நாள் விழா

நியூஸ் அப்டேட்: மன்னிப்பு கேட்டார் எஸ்.வி. சேகர்

பெண் பத்திரிக்கையாளரை அவமதிக்கும் வகையிலான பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சைபர் கிரைம் வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

கேட்டதை கொடுக்கும் குரங்கனி கோவில் – ஓபிஎஸ்க்கு கொடுத்ததா?

ஓ.பன்னீர் செல்வம் கனவில் சிவன் தோன்றிய சிவன் கோவில் கட்ட உத்தரவு கொடுக்க வில்லை. இதை மீறியதால்தான் அவருக்கு அரசியலில் பெரிய பின்னடைவு ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

மீண்டும் துப்பாக்கி சூடு – அலறும் அமெரிக்கா!

ராபர்ட் கார்ட் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் என்றும், அவர் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. ஆபத்தான நபராக கருதப்படும் அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மம்தா கட்டும் ஜகன்நாத் கோயில்

மம்தா பானர்ஜி. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வரும் மார்ச் மாதத்தில் இந்த கோயிலின் கும்பாபிஷேகத்தை பிரம்மாண்டமாக நடத்த அவர் திட்டமிட்டு இருக்கிறார்.

ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன?

சர்வதேச அளவில் தற்போது 9 நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதங்கள் உள்ளன. உக்ரைன் நாட்டிடம் அணு ஆயுதம் ஏதும் இல்லை

முறுக்கிக் கொள்ளும் தலைவர்கள் – சிக்கலில் இந்தியா கூட்டணி

இதனிடையே, ‘நிதிஷ் இந்தியா கூட்டணியில் நீடித்தால் ஒருவேளை அவர் பிரதமர் வேட்பாளராக வாய்ப்பிருக்கிறது’ என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் ஒருவர்.