No menu items!

சிறப்பு கட்டுரைகள்

அழியும் இலங்கை: யார் காரணம்? தீர்வு என்ன? – மினி தொடர் 04

காலிமுகத்திடல் எழுச்சி இன்று அடுத்த கட்டம் என்ன என்று தெரியாத கட்டத்தில் நிற்கிறது. வரலாற்றின் துயரம் இதுவன்றி வேறென்ன?

மிஸ் ரகசியா – அண்ணாமலை Vs குஷ்பு

“சினிமாவும் அரசியலும் கலந்த செய்தி ஒன்றைச் சொல்கிறேன். பாஜகவில் இருக்கும் நடிகை குஷ்புவுக்கும், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே ஏதோ மனவருத்தமாம்.

Waste இண்டீஸிடம் தோல்வி! – என்ன ஆச்சு இந்தியாவுக்கு?

வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்தியா. அதிலும் அவர்கள் போராடிச் சேர்த்த 149 ரன்களைக்கூட எட்ட முடியாமல் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்.

வாழ்க்கையை மாற்றும் 5 புத்தகங்கள் | Writer Charu Nivedita’s Favorite Books

https://youtu.be/V_qL7sH0yVQ Charu Nivedita is a post-modern, transgressive writer and novelist in Tamil. He is known for his racy style of writing and he is the first to write Auto-fiction in India. Zero Degree, Marginal Man and Morgue Keeper are some of his...

ரோபோ சங்கா் காலமானாா் – தலைவர்கள் இரங்கல்

நடிகா் ரோபோ சங்கா் (46) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில்  காலமானாா்.

ரஜினிக்கு ஹேர்ஸ்டைல்! ’தலைவர் 70’ ஆலிம் ஹகீம்

ரோபோ படத்தில் ரஜினிக்கு இவர் ஹேர் ஸடைல் செய்துள்ளார். இப்போது ‘தலைவர் 170’ படத்துக்கும் ரஜினிக்கான ஹேர்ஸ்டைலை பார்த்துக்கொள்கிறார்.

புத்தகம் படிப்போம்: கொலையாளிகளின் பள்ளத்தாக்குகள்!

இருபதாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற பயண எழுத்தாளர், ஃப்ரேயா ஸ்டார்க். இவரது புத்தகங்களைப் படித்து அந்த இடங்களை தேடிச் சென்றவர்கள் அனேகம்.

பொங்கல் ரேஸில் 4 படங்கள்

பொங்கலுக்கு தமிழில் எத்தனை படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அவற்றின் நட்சத்திரங்கள் யார் என்பதைப் பார்ப்போம்…

சிக்கிமில் வாகன விபத்து: 16 ராணுவ வீரர்கள் பலி

இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.  4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னது சரிதான் | BJP Narayanan Thirupathi

ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னது சரிதான் | BJP Narayanan Thirupathi | AR Rahman https://youtu.be/fMUBEC27-tQ

டீன்ஸ் – விமர்சனம்

13 இளம் சிறுவனர்களை வைத்து தனது கதையை தொடங்கியிருக்கிறார் பார்த்திபன். டி. இமான் பின்னணி இசை காட்சிகளோடு ஒன்ற வைக்கிறது.

கவனிக்கவும்

புதியவை

தமிழ் கற்கும் கேத்ரீனா கைஃப்

விஜய் சேதுபதி, "யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்திருக்காது. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

மீண்டும் டிரோன் தாக்குதல் பாகிஸ்தான் அட்டூழியம்

போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் மீண்டும் ட்ரோன் தாக்குதலைத் தொடருவதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

நியூஸ் அப்டேட்: காங்கிரஸ் தலைவர் தேர்தல் – அசோக் கெலாட் விலகல்

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என அசோக் கெலாட் அறிவித்துள்ள நிலையில் திக்விஜய் சிங் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

’மறக்குமா நெஞ்சம்…’- ஏ.ஆர். ரஹ்மான்

இது எல்லோருக்கும் நான் கொடுக்கும் ஒரு மரியாதை. சில விஷயங்களை நான் எல்லோருடனும் பகிர்ந்துக் கொள்ளும்போது அவர்களுக்கு ஒரு சந்தோஷம் வருகிறதே. அதற்காகதான்.

லெஸ்பியன் கேரக்டரில் லிஜோமோல்

மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என நான் யோசிக்கவில்லை. எனக்கு பிடித்தது அதனால் நடித்தேன். இனியும் அப்படிதான்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

காசியில் பிணம் தின்னும் அகோரிகளுடன் Artist Shyam- ன் அனுபவங்கள்

https://youtu.be/w6HYxATtPoY காசியில் பிணம் தின்னும் அகோரிகளுடன் Artist Shyam- ன் அனுபவங்கள் | Kashi Aghori Life | Wow Tamizhaa

எடப்பாடிக்கு பதவி வெறி – சாடுகிறார் Pugazhendi | EPS, OPS, Sasikala | ADMK issue

https://youtu.be/1coddYmLBw8 எடப்பாடிக்கு பதவி வெறி - சாடுகிறார் புகழேந்தி | Jayalalitha| Pugazhendi | EPS, OPS, Sasikala | ADMK

நியூஸ் அப்டேட்: குடியரசு துணை தலைவர் ஆகிறார் நக்வி?

மத்திய அரசில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த முக்தர் அப்பாஸ் நக்வி, குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்.

ப்ராஜக்ட் தென்னிந்தியா – மோடி, அமித்ஷா வியூகம் பலிக்குமா?

பாஜகவுக்கு ஆதரவு பெருகுகிறது என்று வலதுசாரிகள் தொடர்ந்து கூறினாலும் 28 ஆண்டுகள் ஆகியும் மெஜாரிட்டியுடன் தேர்தலில் வெற்றி பெற இயலவில்லை .

விஜய் – எஸ்.ஏ.சி மோதல் பின்னணி!

சினிமா வட்டாரத்தில் எஸ்.ஏ.சி இடையேயான மனஸ்தாபம் உச்சத்தை எட்டியிருக்கிறது என்கிறார்கள். இந்தளவிற்கு விரிசல் விழ காரணம் புஸ்சி ஆனந்த்தான்.

இந்திய அணிக்கு விராட் கோலி தலைவலியா?

கோலி போன்ற வீரர்களை தவிர்க்கலாம் என்றுகூட பேசப்பட்டது. ஆனால் இங்கிலாந்தில் ஆடி அனுபவம் உள்ள வீரர் என்பதால் அணியில் கோலி சேர்க்கப்பட்டார்.

Chocolate Day – ஒரு இனிப்பான கதை

சாக்லேட்டின் சுவை இந்தியர்களை கொள்ளை கொண்டது. வெள்ளையர்களின் ஆட்சி பரவிய இடங்களில் எல்லாம் சாக்லேட்டும் வேகமாக பரவியது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

USA யை விட்டு வெளியேற 1000 டாலா் தரும் ட்ரம்ப்

வெளிநாட்டு மக்கள் தங்கள் தாயகத்துக்கு திரும்ப உதவியாக ஆயிரம் டாலர் நிதியுதவி அளிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது.

சாய் பல்லவி வாய்ப்புகளை மறுக்க காரணம்

மிகப்பிரம்மாண்டமான பட்ஜெட்டி உருவாக இருக்கும் ‘ராமாயணா’ படத்தில் சீதாவாக நடிக்க சாய் பல்லவியைக் கேட்டிருக்கிறார்களாம்.

வெப் சிரீஸை காப்பியடித்த லோகேஷ் கனகராஜ்?

‘விக்ரம்’ படத்தின் கதை ஒரு வெப் சிரீஸின் ஒரு குறிப்பிட்ட எபிசோட்டிலிருந்து அப்படியே காப்பியடிக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது என்பதுதான்.