சந்திரபாபு நாயுடுவின் தயவு பாஜக கூட்டணி ஆட்சியமைக்க தேவை. ஒருவேளை சரத்பவாரின் பேச்சுக்கு பணிந்து சந்திரபாபு நாயுடு I.N.D.I.A. கூட்டணி பக்கம் சாய்ந்தால், ஆட்டம் வேறு மாதிரி ஆகும்
லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு பணிக்குச் சென்றதால், தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக சென்னை மேயர் அலுவலகத்தில் தபேதாராக பணியாற்றிய மாதவி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியா - ரஷ்யா இடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தி டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பினால், இந்தியர்களுக்கு எந்த வகையில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பது குறித்து நாஸ்காம் விளக்கம் கொடுத்துள்ளது.