தனக்குப் பிடித்த உணவுகள் ஒரு பக்கம், கிரிக்கெட் வாழ்க்கை மறுபக்கம் என எந்தப் பக்கம் போவது என்று புரியாமல் தவித்தார். உணவை விட கிரிக்கெட் மீதான காதல் அதிகமாக இருந்ததால், அம்மா சமைத்த அருமையான உணவுகளைத் தவிர்த்தார்.
நடிகர் அஜித்குமார் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார்.
2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஜன. 25 ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி நிகழாண்டில் 7 போ் பத்ம விபூஷண் விருதுக்கும், 19 போ் பத்ம பூஷண் விருதுக்கும், 113 போ் பத்மஸ்ரீ விருதுக்கும் தோ்வாகினர்.
தமிழகத்தில் நடிகா் அஜித் குமாா், நடிகை...