ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான தளபதி, டிசம்பர் 12ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. தளபதி படத்துக்கான டிக்கெட் ஓபனிங் நேற்றே தொடங்கி வெற்றிகரமாக நடந்து வருகிறது.
நடிகையாகவும் நடனக் கலைஞராகவும் ஐந்து தலைமுறைகளாக திரைத்துறையில் பயணிக்கும் வஹீதா ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், வங்காளம் உட்பட இந்தியா முழுவதும் பல மொழிகளில் 90க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.