உறங்கிக் கிடந்த ஆதி உணர்வுகள் வன்மையாகப் பீறிட்டெழ, அதன் முன் அவர்கள் இருவருமே தோற்றுப் போனார்கள். செம்புலப் பெயல் நீர் போல - ஆவேச உடல்கள் தாம் கலந்தனவே!
இடையில் அவர்கள் சந்திக்கும் ஒரு பிரச்சினையால், வண்டியில் இருந்த சடலம் காணாமல் போகிறது. இதனால் விமலுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இறந்தவரின் சடலம் கிடைத்ததா? விமலின் பிரச்சினை தீர்ந்த்தா என்பதுதான் இப்படத்தின் கதை.
நான் எதிர்ப்பாளர்களையும் வெறுப்பாளர்களையும் பொருட்படுத்துவதில்லை.
என்னை கேலியும் கிண்டலும் செய்து வரும் மீம்களை வெகுவாக ரசிக்கிறேன். என் மேல் அவர்கள் வைத்திருக்கும் ரகசிய ஆசையை அறிந்திருக்கிறேன்.
உங்கள் பெட்ரூமில் ஹாயாக படுத்தப்படியே, மெளஸை மட்டும் க்ளிக் செய்து, வெவ்வேறு ஊர்களில் இருந்து வேறு வேறு நபர்கள் அந்த டீசரை கண்டுக்களிப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிவிடலாம். இதுவொரு கில்லாடி டெக்னிக்.
பிரியங்கா காந்தியை தென் மாநிலங்கள்ல போட்டி போட வைக்கலாம்னு காங்கிரஸ் மேலிடம் நினைக்குதான். சோனியாவோட பிரியங்காவும் தமிழ்நாட்டுக்கு வர்றதுக்கு இதுவும் காரணமா இருக்கலாம்னு பேச்சு இருக்கு.