வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவா்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனமான குவாக்கரெல்லி சிமண்ட்ஸ் (க்யூஎஸ்) வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், தென் கொரியா தலைநகா் சியோல் முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் தொடா்ந்து 6 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த...
மனிதர்கள் வாழ்வதற்கு உணவையும், தண்ணீரையும்விட மிக அத்தியாவசியமான விஷயமாக காற்று இருக்கிறது. சுவாசிக்காமல் ஒரு நிமிடம் கூட நம்மால் இருக்க முடியாது. காற்றின் தரத்தை இழந்தால் என்ன பாதிப்புகள் நமக்கு ஏற்படும் என்பதை முதலில் தெரிந்துக் கொள்வோம்.
மற்ற மூத்த வீரர்கள் எல்லாம் ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் 43 வயது ஆன நிலையிலும் மகேந்திர சிங் தோனி மட்டும் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறார்.
‘டிஎஸ்பி’ படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகள்.