ஆரம்பத்தில் ICONOSPAR என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்சி மையம்தான், பின்பு 1969-ம் ஆண்டில் Indian Space Research Organisation (ISRO) என்று மாற்றப்பட்ட்து.
இது எல்லாம் சமந்தாவை ட்ரோல் செய்யும் தெலுங்கு லாபி என்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து இது போல சமந்தாவுக்கு எதிரான தகவல்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் மிச்செல் லீ என்ற வீராங்கனையை 21-15, 21-13 என்ற நேர் செட்களில் வீழ்த்தி முதன் முதலாக காமன்வெல்த் தங்கம் வென்றார் பி.வி.சிந்து. இதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 19ஆகவும் மொத்த பதக்கங்கள் 56ஆகவும் அதிகரித்துள்ளது.
இன்றைய ஆட்டத்தில் தொடக்கம் முதலே...
விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த விபத்தின் போது காரை யார் ஓட்டினார்கள் என்பது தெரியவில்லை. டயர் வெடித்து விபத்து நடந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
சிலக் ஸ்மிதா 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். அவரது முகம் இருந்தால் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்குவார்கள் என்ற நிலையை சில்க் ஸ்மிதா கொண்டு வந்தார்.