சுபாஷ் கய் தனக்கு சுக்விந்தரின் பாட்டு பிடிக்கவில்லை என்று கோபத்தில் சொல்கிறார். அதனால் அந்தப் பாட்டு யுவராஜ் படத்தில் இல்லை. ஆனால் பின்னர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் பயன்படுத்தப்பட்டு இரண்டு ஆஸ்கர்களை வென்றது.
அந்த ஊருக்கு போன பிறகுதான் மனைவி ஊரைவிட தன் பள்ளிக்கால காதலனை பார்க்க வந்திருப்பது கணவருக்கு தெரிகிறது. அவரும் காதலனைக் காண மனைவியை அழைத்துச் செல்கிறார்.