அம்மாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வீட்டில் இருந்து தகவல் வர, அடுத்த சில மணிநேரங்களிலேயே அணியில் இருந்து வெளியேறி வீட்டுக்கு புறப்பட்டார் அஸ்வின்.
சமந்தா விவாகரத்துக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லையென்றாலும் திருமணத்துக்குப் பிறகு அவர் பிற கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடிப்பதே பிரிவுக்கு காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.
ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரியாஆனந்த் நடிக்கும் படம் ‘சுமோ’. தலைப்பிற்கு ஏற்ப, ஜப்பானிய சுமோ மல்யுத்த வீரரான யோஷினோரி தஷிரோ முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.
’நீ உலக அழகியே… உன்னைப் போல் ஒருத்தி இல்லையே….என் உலக அழகியும்…இவ்வுலகத்தின் அழகும்…..’ ஒவ்வொரு புகைப்படத்துக்கும் காதலில் கசிந்து மயங்கி குறிப்புகள் எழுதியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
மாளிகபுரம் ( Malikappuram மலையாளம்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
மலையாள திரையுலகில் ஒரு படம் 50 கோடி வசூலித்தாலே வெற்றிதான். மம்முட்டி, மோகன்லால் போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களே 100 கோடி வசூலை எட்ட படாத பாடுபடும். இந்த சூழலில் 2 குழந்தைகளை முக்கிய பாத்திரங்களாக கொண்டு எடுக்கப்பட்ட...
இயக்குநர் மகேந்திரன் நினைவு பிலிம் & மீடியா அகாடமி தொடக்கவிழா சென்னையில் நடந்தது. மகேந்திரன் உதவியாளரும், பிரபல இயக்குனருமான யார் கண்ணன் இதை தொடங்கியுள்ளார்.