‘திமுக வழக்கறிஞர்கள் பார்த்துக்குவாங்கன்னு நான் கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன். இப்ப சுதாரிச்சுக்கிட்டேன்’னு சொல்லி டெல்லியில சில பிரபல வழக்கறிஞர்கள்கிட்ட பொன்முடி பேசி இருக்கார்.
மணல் மிக லாபகரமான ஒரு தொழிலாகவும் இருப்பதால் பல நாடுகளிலும் சட்டவிரோதமாக அதிகளவில் மணல் அள்ளப்படுகிறது. மணல் அள்ள தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் வன்முறை, லஞ்சம், அதிகாரிகளை மிரட்டுவது என மணல் மாஃபியாக்கள் கை ஓங்கியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை பூஜையை தமிழ்நாட்டில் கொண்டாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். தமிழக அரசு அதை மறுத்திருக்கிற